தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்ட பொதுக்குழு நேற்று (03-07-2011) காலை ஆலந்தூர் M.K.N. ரோட்டிலுள்ள இந்து மத நடுநிலை பள்ளியில் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுப்பதற்காக கூடியது.
இதில் மாநில செயலாளர் அப்துல் ஜப்பார், யூசுப் மற்றும் பேச்சாளர் கானத்தூர் பஷீர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
பின்னர் மாநில நிர்வாகிகள் தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுத்தனர்.

No comments:
Post a Comment