Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Showing posts with label கன்டோன்மன்ட் பல்லாவரம். Show all posts
Showing posts with label கன்டோன்மன்ட் பல்லாவரம். Show all posts
Thursday, May 14, 2015
செந்திலுக்கு திருக்குர்'ஆன் அன்பளிப்பு!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக கடந்த 14-05-2015 வியாழக்கிழமையன்று மாற்று மத சகோதரர் செந்தில் என்பவருக்கு தஃவா செய்து திருக்குர்'ஆன் ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, May 10, 2015
பெண்கள் பயான் - கண்டோன்மென்ட் பல்லாவரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக கடந்த 10-05-2015 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரர் 5 Star பாய் அவர்கள் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Thursday, May 7, 2015
போஸ்டர் ஒட்டுதல்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக கடந்த 07-05-2015 வியாழக்கிழமையன்று கபூர் வணங்கிகளை கண்டித்து செய்யவிருக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பாக போஸ்டர் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Friday, August 29, 2014
தஃவா பயிற்சி முகாம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 29/08/2014 வெள்ளியன்று தஃவா பயிற்சி முகாம் நடைப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, August 24, 2014
பிட் நோட்டீஸ் விநியோகம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 24/08/2014 ஞாயிறன்று அஸர் தொழுகைக்கு பின் இரயில் நிலைய சாலையில் இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கின்றதா?, மதுவில் மயங்கும் மக்கள், விண்ணிலிருந்து வந்த ஒளி ஆகிய தலைப்புகளில் பிட் நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
தர்பியா!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 24/08/2014 ஞாயிறன்று ஆண்களுக்கான தொழுகை பயிற்சி தர்பியா நடைப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!
Friday, August 22, 2014
தஃவா பயிற்சி முகாம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 22/08/2014 வெள்ளியன்று தஃவா பயிற்சி முகாம் நடைப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!
Thursday, August 21, 2014
தஃவா!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 21/08/2014 வியாழனன்று ஒரு தர்காவில் ஷிர்க்கிற்கு எதிராக தஃவா செய்து, அவர்களுக்கு மரண சிந்தனை எனும் தலைப்பில் DVD வழங்கப்பட்டது. மேலும், இராஜீவ் காந்தி சாலையில் மதுவில் மயங்கும் மக்கள், விண்ணிலிருந்து வந்த ஒளி ஆகிய தலைப்புகளில் பிட் நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, August 17, 2014
குழு தஃவா!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 17/08/2014 ஞாயிறன்று வீடு வீடாக 10 வீடுகளுக்கு சென்று தஃவா செய்யப்பட்டது. மேலும், திருக்குர்'ஆன் மற்றும் ஹதீஸ்கள் அடங்கிய வசனங்களுடைய அட்டைகள் 10 வீடுகளில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
பிட் நோட்டீஸ் விநியோகம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 17/08/2014 ஞாயிறன்று GST சாலை, இரயில் நிலையம் ரோடு ஆகிய இடங்களில் விண்ணிலிருந்து வந்த ஒளி என்ற தலைப்பில் பிட் நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Friday, August 15, 2014
தஃவா பயிற்சி முகாம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 15/08/2014 வெள்ளியன்று தஃவா பயிற்சி முகாம் நடைப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!
இஸ்லாத்தை ஏற்றல்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 15/08/2014 வெள்ளியன்று மாற்று மத சகோதரருக்கு கலிமா சொல்லிக் கொடுத்து, தஃவா செய்து திருக்குர்'ஆன் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற மார்க்க புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Monday, July 28, 2014
கண்டோன்மென்ட் பல்லாவரம் - ஃபித்ரா விநியோகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 28/07/2014 திங்களன்று ஏழை மக்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Thursday, July 10, 2014
பேனர் தஃவா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 10-07-2014 வியாழனன்று தஃவா பேனர்கள் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, June 15, 2014
பேனர் தஃவா!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 15-06-2014 சனிக்கிழமையன்று சிறிய தஃவா பேனர்கள் முத்தாலம்மன் கோயில் தெரு, கண்ணபிரான் கோயில் தெரு, 66 பேருந்து நிலையங்கள், தர்கா ரோடு என 10 இடங்களில் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
பிட் நோட்டீஸ் தஃவா!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 15-06-2014 சனிக்கிழமையன்று விண்ணிலிருந்து வந்த ஒளி என்ற தலைப்பில் 1000 பிட் நோட்டீஸ்கள் பேருந்து நிலையம், இரயில் நிலையம் ரோடு, பல்லாவரம் பகுதி GST ரோடு ஆகிய இடங்களில் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
நடமாடும் தண்ணீர் பந்தல்!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 15-06-2014 சனிக்கிழமையன்று பல்லாவரம் பேருந்து நிலையம், இரயில் நிலையம் மற்றும் G.S.T ரோடு ஆகிய இடங்களில் நடமாடும் தண்ணீர் பந்தல் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, May 25, 2014
கண்டோன்மென்ட் பல்லாவரம் - பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 25-05-2014 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரர் சாலிஹ் அவர்கள் சகாபிய பெண்களின் நிலையும், இன்றைய பெண்களின் நிலையும் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல உள்ளூர் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, May 18, 2014
நடமாடும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 18/05/2014 ஞாயிற்றுக்கிழமையன்று கண்ணபிரான் கோயில் தெருவில் நடமாடும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இதில் கேள்விகள் கேட்கப்பட்டு பதில் கூறியோருக்கு இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் CD மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Monday, May 5, 2014
கண்டோன்மென்ட் பல்லாவரம் - பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 05/05/2014 திங்களன்று பெண்கள் பயான் நடைபற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!
Subscribe to:
Posts (Atom)