தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம்
சார்பாக 10/11/2020 இன்று இலக்கை நோக்கி இளைஞனே வா செயல் திட்டத்திற்கான
செயல் வீராங்கனைகள் கூட்டம்
தாம்பரம் மர்கஸில் நடைபெற்றது.
இதில் அனைத்து கிளைகளிலும் உள்ள பெண் தாயீக்கள், ஆலிமாக்கள்,மதரஸா ஆசிரியர்கள், உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என 180 க்கும் மேற்பட்ட சகோதரிகள் கலந்துக் கொண்டனர்.
காலை :- 10:00
துவக்க உரை:- நிலோஃபர்
காலை :- 10:05 to 10:50
உரை:- ஆவடி இப்ராஹீம் (மாநில செயளாலர்)
தலைப்பு:- மதரசாவின் முக்கியத்துவம்.
காலை :- 10:50 to 11:55
உரை:- அப்துர் ரஹீம் (மாநில பொருளாளர்)
தலைப்பு:- இஸ்லாத்தை நோக்கி இளைஞனே வா!!
11:55 to 12:00
நன்றி உரை :- இக்ரமுல்லாஹ்.
மேற்கண்ட தலைப்புகளில் உரைகள் நிகழ்த்தப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்!!!!!
No comments:
Post a Comment