Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 
Showing posts with label ஜகாத். Show all posts
Showing posts with label ஜகாத். Show all posts

Sunday, July 20, 2014

ரூபாய் 10,000/- ஜகாத் உதவி!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 20/07/2014 ஞாயிறன்று முதியோர் ஆதரவு இல்லத்திற்காக ரூபாய் 10,000/- ஜகாத் உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !

Wednesday, November 20, 2013

ஜகாத் - படப்பை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக 20-11-2013 புதன்கிழமையன்று ஜகாத் நிதியிலிருந்து ரூபாய் 10,000/- ஏழை சகோதரருக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!

Monday, November 21, 2011

பட்டூரில் ரூபாய் 10000/- மருத்துவ உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக 21-11-2011 (திங்கட்கிழமை) அன்று பட்டூர் பகுதியில் உள்ள ஒரு ஏழை சகோதரரின் மகனுக்கு ரூபாய் 10000/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.

காது கேட்காத அந்த ஏழை சகோதரருக்கு காது கேட்கும் இயந்திரம் (Hearing Aid) வாங்குவதற்காக தலைமை மூலம் வந்த ஜகாத் தொகையிலிருந்து வழங்கப்பட்டது.

Thursday, August 25, 2011

பல்லாவரத்தில் சிறப்பு சொற்பொழிவு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 25-8-2011 வியாழக்கிழமையன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.

இதில் மாநில பொதுச் செயலாளர் சகோதரர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் இறையச்சம் சம்பந்தமாக சிறப்புரையாற்றினார். மேலும் மாநில தலைமையினால் நடத்தப்படும் முதியோர் ஆதரவு இல்லம், அநாதை இல்லம், ஆண்கள் மற்றும் பெண்கள் தாவா செண்டர் ஆகிய நிறுவனங்களுக்கு நன்கொடை மற்றும் ஜகாத்தாக ரூபாய் 66,500/- வசூல் செய்து கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!


Saturday, August 13, 2011

ஆலந்தூர் கிளையில் ரூபாய் 77,000/- மேல் ஜகாத் விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் நகர கிளையின் சார்பாக ரூபாய் எழுபத்தி ஏழாயிரத்துக்கும் மேல் ஜகாத் விநியோகம் செய்யப்பட்டது.

ஆலந்தூர் மர்கஸில் மாநில பொதுசெயலாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் சிறப்புரைக்குப்பின் நமது மாநில தலைமையால் நடத்தப்படும் அனாதை மற்றும் முதியோர் இல்லதுக்கு ஜகாத் தொகையாக 60,000 ரூபாய்க்கு மேல் வசூல் செய்து கொடுக்கப்பட்டது . 



மேலும் ரூபாய் 17,000 தொகையை அனாதைகள், முதியோர்கள், மற்றும் விதவைகள் போன்ற 31 நபர்களுக்கு ஒரு நபருக்கு ஆயிரம் ரூபாய் இன்னொரு நபருக்கு 1500 ரூபாய் மற்றும் மீதம் உள்ள  29 நபர்களுக்கும் தலா 500 ரூபாய் வழங்கப்பட்டது.