Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 
Showing posts with label படப்பை. Show all posts
Showing posts with label படப்பை. Show all posts

Tuesday, May 12, 2015

கோடைக்கால பயிற்சி முகாம் நிறைவு!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக கடந்த 02-05-2015 அன்று முதல் 12-05-2015 அன்று வரை கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற்றது.

மேலும், இதில் கலந்துக்கொண்ட மாணவ மாணவிகளுக்கு (காஞ்சி மேற்கு) மாவட்ட தலைவர் சகோதரர் சித்திக் அவர்களும், மாவட்ட துணைசெயலாளர் சகோதரர் இப்ராஹீம் (பல்லாவரம்) அவர்களும் பரிசுகள் வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

Monday, January 5, 2015

ஆசிரியர்களுக்கு தஃவா!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக கடந்த 05-01-2015 திங்கட்கிழமையன்று அரசு பள்ளி ஆசிரிய ஆசிரியைகளுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்..? போன்ற தலைப்புகளில் புத்தகங்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

தேர்வில் அதிகம் மதிப்பெண் பெற...


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக கடந்த 05-01-2015 திங்கட்கிழமையன்று மாணவிகளுக்கு தேர்வில் அதிகம் மதிப்பெண் பெறுவது எப்படி? என்ற தலைப்பில் நகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரர் அல் அமீன் அவர்கள் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இதில் மாணவிகள் அனைவரும் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Saturday, November 8, 2014

படப்பை - தீவிரவாத ஒழிப்பு பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 08-11-2014 சனிக்கிழமையன்று தீவிரவாத ஒழிப்பு பிரசாரம் சம்பந்தமாக 100 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Monday, November 3, 2014

படப்பை - இரத்ததான முகாம் நோட்டீஸ்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 03-11-2014 திங்கட்கிழமையன்று இரத்ததான முகாம் சம்பந்தமான 4000 பிட் நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

படப்பை - தீவிரவாத ஒழிப்பு பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 03-11-2014 திங்கட்கிழமையன்று படப்பையில் தீவிரவாதத்திற்கு எதிராக 10*10 அளவிலான 1 பேனரும், 1000 நோட்டீஸ்களும் விநியோகம் செய்து, தீவிர பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

படப்பை - தீவிரவாத ஒழிப்பு பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 3-11-2014 திங்கட்கிழமையன்று தீவிரவாத ஒழிப்பு பிரசாரம் சம்பந்தமாக 2000 நோட்டிஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, November 2, 2014

மார்க்க புத்தகங்கள் விநியோகம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 02-11-2014 ஞாயிறன்று தீவிரவாத ஒழிப்பு பிரசாரம் சம்பந்தமாக முன்னிட்டு திருக்குர்'ஆன் மற்றும் 100 மார்க்க புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Saturday, November 1, 2014

தெருமுனை பிரச்சாரம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 01-11-2014 சனிக்கிழமையன்று முஸ்லிம்களின் தீவிரவாத ஒழிப்பு பிரச்சாரத்தை முன்னிட்டு 15ற்கும் மேற்பட்ட இடங்களில் தெருமுனை பிரச்சாரங்கள் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

படப்பை - இரத்ததான முகாம் பேனர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 01-11-2014 சனிக்கிழமையன்று இரத்ததான முகாம் சம்பந்தமாக 10*10, 15*10, 9*4 அளவுள்ள 3 பேனர்கள் வைக்கப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்!!

Friday, October 31, 2014

போஸ்டர் பிரச்சாரம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 31-10-2014 வெள்ளியன்று தீவிரவாதத்திற்கு எதிரான மற்றும் இரத்ததான முகாம் குறித்த 100 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

தீவிரவாத ஒழிப்பு பிரச்சாரம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 31-10-2014 வெள்ளியன்று தீவிரவாத ஒழிப்பு சம்பந்தமாக பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

படப்பை - தீவிரவாத போஸ்டர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 31-10-2014 வெள்ளியன்று தீவிரவாதத்திற்கு எதிரான மற்றும் இரத்ததான முகாம் குறித்த 100 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Monday, October 27, 2014

படப்பை - இரத்ததான முகாம் போஸ்டர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 27-10-2014 திங்கட்கிழமையன்று இரத்ததான முகாம் சம்பந்தமான 100 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Tuesday, October 7, 2014

படப்பையில் கூட்டுக் குர்பானி!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 07-10-2014 செவ்வாயன்று ஏழை மக்களுக்கு 3 மாடுகள் குர்பானி வழங்கப்பட்டது.

Monday, October 6, 2014

ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை - படப்பை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 06-10-2014 திங்கட்கிழமையன்று நபிவழியில் திடலில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நடைப்பெற்றது.

இதில் ஆண்கள் பெண்கள் 200 பேர் கலந்துக் கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, October 5, 2014

படப்பை - தஃவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 05-10-2014 ஞாயிறன்று படப்பையில் தஃவா செய்து டோர் ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Saturday, October 4, 2014

மருத்துவ உதவியாக ரூபாய் 2000/-!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 04-10-2014 சனிக்கிழமையன்று மருத்துவ உதவியாக ரூபாய் 2000/- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, September 14, 2014

படப்பை - கிராமப்புற தஃவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 14-09-2014 ஞாயிறன்று கிராமப்புற தஃவா நடைப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!

படப்பை - கயிறு அகற்றம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 14-09-2014 அன்று கிராமப்புற தஃவாவின் போது திருஷ்டி கயிறு கட்டியிருந்த ஒரு சகோதரருக்கு தஃவா செய்து, அவர் கட்டியிருந்த கயிறு அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!