Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 
Showing posts with label கோடைக்கால பயிற்சி முகாம். Show all posts
Showing posts with label கோடைக்கால பயிற்சி முகாம். Show all posts

Sunday, May 24, 2015

கோடைக்கால பயிற்சி முகாம் - பரிசளிப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 24-05-2015 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 3:30 மணி முதல் 7:00 மணி வரை கோடைக்கால பயிற்சி முகாமின் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சிறப்பு பேச்சாளரான சகோதரர் உமர் ஃபாரூக் அவர்கள் மாணவ மாணவிகளின் கடமை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பின்னர், மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்!!

Saturday, May 23, 2015

கோடைக்கால பயிற்சி முகாம் - தேர்வு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 13-05-2015 அன்று முதல் 23-05-2015 அன்று வரை கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் பங்கு பெற்ற 40 மாணவ மாணவிகளும் இறுதி நாளன்று தேர்வை எதிர்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Friday, May 15, 2015

கோடைக்கால பயிற்சி முகாம் - பரிசளிப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக கடந்த 15-05-2015 வெள்ளிக்கிழமையன்று கோடைக்கால பயிற்சி முகாமின் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!

Wednesday, May 13, 2015

கோடைக்கால பயிற்சி முகாம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 13-05-2015 புதன்கிழமையன்று கோடைக்கால பயிற்சி முகாம் தொடங்கியது. அல்ஹம்துலில்லாஹ்!!

Tuesday, May 12, 2015

கோடைக்கால பயிற்சி முகாம் நிறைவு!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக கடந்த 02-05-2015 அன்று முதல் 12-05-2015 அன்று வரை கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற்றது.

மேலும், இதில் கலந்துக்கொண்ட மாணவ மாணவிகளுக்கு (காஞ்சி மேற்கு) மாவட்ட தலைவர் சகோதரர் சித்திக் அவர்களும், மாவட்ட துணைசெயலாளர் சகோதரர் இப்ராஹீம் (பல்லாவரம்) அவர்களும் பரிசுகள் வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

Wednesday, May 6, 2015

கோடைக்கால பயிற்சி முகாம் நிறைவு!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக கடந்த 06-05-2015 புதன்கிழமையன்று கோடைக்கால பயிற்சி முகாம் நிறைவடைந்தது. மேலும், மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

Saturday, April 25, 2015

கோடைகால பயிற்சி முகாம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக 25-04-2015 முதல் 05-05-2015 வரை கோடைகால பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இதில் 85 மாணவ மாணவிகள் கலந்து கொள்கின்றனர். இதன் தலைமையின் வழிக்காட்டுதலின்படி மூன்று வகுப்புகளாக பாட திட்டங்கள் பிரிக்கப்பட்டு சிறப்பாக பாடம் நடத்தப்படுகிறது. அல்ஹம்துலில்லாஹ்!!

Monday, May 19, 2014

பட்டூர் - கோடைக்கால பயிற்சி வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 10-05-2014 அன்று முதல் 19-05-2014 அன்று வரை கோடைக்கால பயிற்சி வகுப்பு நடைப்பெற்றது. மேலும், இதில் கலந்துக்கொண்ட மாணவ மாணவிகளுக்கு 01-06-2014 அன்று கேள்விகள் கேட்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, May 11, 2014

கோடைக்கால பயிற்சி முகாம் - பல்லாவரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 11-05-2014 அன்று கோடைக்கால பயிற்சி முகாமின் பரிசளிப்பு விழா நடைப்பெற்றது. இதில் 47 சிறுவர்களும், 65 சிறுமியர்களும் கலந்துக்கொண்டனர். இதில் முதல் 3 சிறந்த மாணவர்களுக்கு என தனித்தனியாக grade 1,2 என 4 பிரிவுகளாக பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும், அனைத்து மாணவ மாணவிகளுக்கும் ஆறுதல் பரிசாக 2 மார்க்க புத்தகங்கள், 1 DVD மற்றும் 1 டிபன் பாக்ஸ் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Friday, May 9, 2014

படப்பை - கோடைக்கால பயிற்சி முகாம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 28-04-2014 அன்று கோடைக்கால பயிற்சி முகாம் ஆரம்பிக்கப்பட்டது. மேலும், இதில் கலந்துக்கொண்ட மாணவ மாணவிகளுக்கு கேள்விகள் கேட்கப்பட்டு 09-05-2014 அன்று அந்த 12 மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கி நிறைவுப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!

Thursday, May 8, 2014

கோடைக்கால பயிற்சி முகாம் - குன்றத்தூர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 28-04-2014 அன்று முதல் 08-05-2014 அன்று வரை கோடைக்கால பயிற்சி முகாம் நடைப்பெற்றது.

இதில் 17 மாணவர்களும், 14 மாணவிகளும், 13 பெரியவர்களும், 11 சிறியவர்களும் கலந்துக்கொண்டனர். பெரியவர்களில் முதல் 3 பரிசுகளும், மீதம் 10 ஆறுதல் பரிசுகளும், சிறியவர்களில் முதல் 3 பரிசுகளும், மீதம் 8 ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Wednesday, May 7, 2014

கோடைக்கால பயிற்சி முகாம் - ஈஸ்வரி நகர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக சென்ற 28-04-2014 அன்று முதல் 07-05-2014 அன்று வரை கோடைக்கால பயிற்சி முகாம் நடைப்பெற்றது.

இதில் சகோதரர் ஆலந்தூர் ஃபயாஸ் அவர்கள் பரிசு வழங்கினார்கள். இதில் 33 மாணவ மாணவிகள் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Monday, May 5, 2014

கோடைக்கால பயிற்சி வகுப்பு!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 10-05-2014 அன்று முதல் 19-05-2014 திங்களன்று வரை மாணவ மாணவிகளுக்கு கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!

Thursday, May 1, 2014

கோடைக்கால பயிற்சி முகாம் - கிருஷ்ணா நகர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 01-05-2014 வியாழனன்று கிருஷ்ணா நகரில் கோடைக்கால பயிற்சி முகாம் நடைப்பெற்றது. இதில் 30 மாணவ மாணவிகள் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Tuesday, April 29, 2014

தாம்பரம் - கோடைக்கால பயிற்சி முகாம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 29-04-2014 செவ்வாயன்று கோடைக்கால பயிற்சி முகாம் நடைப்பெற்றது. இதில் 110 மாணவ மாணவிகள் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!