Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Showing posts with label ஈஸ்வரி நகர். Show all posts
Showing posts with label ஈஸ்வரி நகர். Show all posts
Sunday, March 1, 2015
ஈஸ்வரி நகர் - சிறப்பு பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக கடந்த 01-03-2015 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 5 மணியளவில் கிளை மர்க்கஸில் சிறப்பு பயான் நடைபெற்றது.
இதில் சகோதரர் ரஃபீஸ் ராஜா அவர்கள் நிச்சயிக்கப்பட்ட மரணம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் சுமார் 15 ஆண்களும் 30 பெண்களும் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, February 15, 2015
பெண்கள் பயான் - ஈஸ்வரி நகர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக சென்ற 15-02-2015 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 5 மணியளவில் மர்க்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரர் பட்டூர் அசாருதீன் அவர்கள் கொள்கை உறுதி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் 40 பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !
Sunday, February 8, 2015
ஈஸ்வரி நகர் - கண்டன ஆர்ப்பாட்ட போஸ்டர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக கடந்த 08-02-2015 ஞாயிற்றுக்கிழமையன்று நமது இறை வேதத்தையும், நமது இறைத் தூதரையும் இழிவுப்படுத்திய உமா ஷங்கர் IASஐ கண்டித்து வரும் 10-02-2015ல் நடக்கவிருக்கும் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் சம்பந்தமாக போஸ்டர் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, February 1, 2015
சிறப்பு பயான்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக கடந்த 01-02-2015 ஞாயிறன்று மர்க்கஸில் மாலை 5 மணியளவில் சிறப்பு பயான் நடைபெற்றது.
இதில் சகோதரர் செய்யது அலி அவர்கள் அமல்களின் சிறப்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் சுமார் 80 ஆண்கள் பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Saturday, January 31, 2015
1 கோடி சூனியம் போஸ்டர்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக கடந்த 31-01-2015 சனிக்கிழமையன்று 1 கோடி வெல்லப் போவது யார்? என்ற தலைப்பில் 30 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, January 18, 2015
பெண்கள் பயான் - ஈஸ்வரி நகர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக சென்ற 18-01-2015 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 5 மணியளவில் மர்க்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி ஹாஜரா பேகம் அவர்கள் அகில உலக அற்புதம் - அல்குர்'ஆன் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் 52 பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !
Sunday, January 4, 2015
ஈஸ்வரி நகர் - சிறப்பு பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக கடந்த 04-01-2015 ஞாயிறன்று சிறப்பு பயான் நடைபெற்றது.
இதில் சகோதரர் சேப்பாக்கம் இஸ்மாயீல் அவர்கள் நேசத்திற்குரியவர்கள் யார்? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் சுமார் 40 ஆண்கள் பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
சிறப்பு பயான் - ஈஸ்வரி நகர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக சென்ற 04-01-2015 ஞாயிறன்று சிறப்பு பயான் நடைபெற்றது.
இதில் சகோதரர் சேப்பாக்கம் இஸ்மாயீல் அவர்கள் நேசத்திற்குரியவர்கள் யார்? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் 40க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!!
Friday, December 26, 2014
தாலிபான்களை கண்டித்து போஸ்டர்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக கடந்த 26-12-2014 வெள்ளிகிழமையன்று தாலிபான்களை கண்டித்து ஈஸ்வரி நகர் பகுதியில் போஸ்டர் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, December 21, 2014
பெண்கள் பயான் - ஈஸ்வரி நகர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக சென்ற 21-12-2014 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 5 மணியளவில் ஈஸ்வரி நகர் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி நவ்ரோஸ் ஆலிமா அவர்கள் ஜும்ஆவின் வரலாறும், சிறப்புகளும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் 50 பெண்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !
Saturday, December 20, 2014
பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக சென்ற 20-12-2014 சனிக்கிழமையன்று பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது. இதில் குர்ஆன் ஒதத்தெரியாத 10 பெண்கள் வந்து பயில்கின்றனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, December 7, 2014
சிறப்பு பயான் - ஈஸ்வரி நகர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக சென்ற 07-12-2014 ஞாயிறன்று மாலை 4:30 மணியளவில் சிறப்பு பயான் நடைபெற்றது.
இதில் சகோதரர் செய்யது அலி அவர்கள் முஃமின்களும் அவர்களின் முன்னேற்றங்களும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் சுமார் 50 ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Thursday, December 4, 2014
திருக்குர்ஆன் அன்பளிப்பு!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக சென்ற 04-12-2014 வியாழக்கிழமையன்று ஷங்கர் என்ற மாற்று மத சகோதரருக்கு திருக்குர்'ஆன் தமிழாக்கம் ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
நூல்கள் விநியோகம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக சென்ற 04-12-2014 வியாழக்கிழமையன்று முஸ்லிம் தீவிரவாதிகள் என்ற தலைப்பில் 40 புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Saturday, November 22, 2014
இரத்ததான முகாம் - ஈஸ்வரி நகர்
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளை மற்றும் சென்னை அரசு மருத்துவமனை இணைந்து 22-11-2014 சனிக்கிழமையன்று நடத்திய முஸ்லிம்களின் தீவிரவாத எதிர்ப்பு பிரசாரத்தின் ஒரு பகுதியாக இரத்ததான முகாம் நடைபெற்றது.
இதில் 74 பேர் கலந்து கொண்டு 64 பேர் இரத்ததானம் செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Wednesday, November 19, 2014
ஈஸ்வரி நகர் - இரத்ததான பேனர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக சென்ற 19-11-2014 புதனன்று தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தின் ஓர் அங்கமாக 22-11-2014 சனிக்கிழமையன்று நடக்கவிருக்கும் இரத்ததான முகாம் சம்பந்தமாக பேனர் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Friday, November 14, 2014
இப்ராஹீமாக மாறிய செல்வகுமார்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக சென்ற 14-11-2014 வெள்ளியன்று செல்வகுமார் அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தை தன் வாழ்க்கை நெறியாக மாற்றி தன் பெயரையும் இப்ராஹீம் என மாற்றிக்கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்!!
Monday, October 6, 2014
ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை - ஈஸ்வரி நகர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக சென்ற 06-10-2014 செவ்வாயன்று காலை 7:30 மணியளவில் நபிவழியில் திடலில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நடைப்பெற்றது.
இதில் சகோதரர் சாலிஹ் அவர்கள் இப்ராஹிம் நபியின் தியாக வரலாறு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Saturday, September 20, 2014
சிறுவர் இல்லத்திற்கு ரூபாய் 8,000/-!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக சென்ற 20-09-2014 சனிக்கிழமையன்று தலைமை நடத்தும் சிறுவர் இல்லாத்திற்காக ரூபாய் 8,000/- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Wednesday, September 10, 2014
ரூபாய் 10,000/- வாழ்வாதார உதவி!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக சென்ற 10-09-2014 புதனன்று சகோதரர் அஜீம் அவர்களுக்கு தலைமை மூலம் ஜகாத் நிதியை ரூபாய் 10,000/- வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Subscribe to:
Posts (Atom)