Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Showing posts with label சேலையூர். Show all posts
Showing posts with label சேலையூர். Show all posts
Tuesday, June 2, 2015
ரூபாய் 6,000/- மருத்துவ உதவி!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளை சார்பாக கடந்த 02-06-2015 செவ்வாய்கிழமையன்று ஏழை சகோதரர் அப்துல் ரஹ்மான் என்பவருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 6,000/- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Saturday, April 25, 2015
ரூபாய் 6,000/- மருத்துவ உதவி!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளை சார்பாக கடந்த 25-04-2015 சனிக்கிழமையன்று ஏழை சகோதரர் அப்துல் ரஹ்மான் என்பவருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 6,000/- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, March 15, 2015
சேலையூர் - மெகா ஃபோன் பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளை சார்பாக கடந்த 15-03-2015 ஞாயிற்றுக்கிழமையன்று காமராஜபுர மசூதி காலனியில் புகை நமக்கு பகை, பன்றிக் காய்ச்சல், தனி மனித ஒழுக்கம் ஆகிய 3 தலைப்புகளில் மெகா ஃபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Monday, February 16, 2015
விழிப்புணர்வு பிரச்சார நோட்டீஸ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளை சார்பாக கடந்த 16-02-2015 திங்கட்கிழமையன்று வீடு வீடாக சென்று புகை மற்றும் மது சம்பந்தமாக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து, நோட்டீஸ்களும் வழங்கப்பட்டது. அல்ஹமதுலில்லாஹ்!!
Sunday, February 15, 2015
புகை, மது - பிரச்சாரம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளை சார்பாக கடந்த 15-02-2015 ஞாயிற்றுக்கிழமையன்று பேருந்து நிலையம் அருகில் புகை மற்றும் மது பற்றிய பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Saturday, February 14, 2015
சேலையூர் - நோட்டீஸ் பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளை சார்பாக கடந்த 14-02-2015 சனிக்கிழமையன்று சேலையூர் பகுதிகளில் கடை கடையாக சென்று புகை மற்றும் மது குறித்து நோட்டீஸ் வழங்கி தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Saturday, November 15, 2014
சேலையூர் - திருக்குர்ஆன் அன்பளிப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக சென்ற 15-11-2014 சனிக்கிழமையன்று தீவிரவாத எதிர்ப்பு பிரசாரத்தின் ஓர் அங்கமாக காங்கிரஸ் பிரமுகர் ராஜேந்திரன் என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு பிரசார சிறப்பிதழ் ஆகியவை அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
சேலையூர் - இரத்ததான முகாம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக சென்ற 15-11-2014 சனிக்கிழமையன்று தீவிரவாத எதிர்ப்பு பிரசாரத்தின் ஓர் அங்கமாக மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.
இதில் ஆண்கள் பெண்கள் என 105 நபர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, 73 பேர் இரத்ததானம் செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Friday, November 14, 2014
சேலையூர்- தீவிரவாதத்திற்கு எதிராக பேரணி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக சென்ற 14-11-2014 வெள்ளிக்கிழமையன்று மர்கஸிலிருந்து camp ரோடு junction வரை பேரணியாக சென்று பிட் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Thursday, November 13, 2014
சேலையூர் - இரத்ததான முகாம் பேனர்கள்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக சென்ற 13-11-2014 வியாழக்கிழமையன்று Camp ரோட்டின் main junctionல் இரத்ததான முகாம் சம்பந்தமாக 15*10 எனும் அளவிலான 3 பேனர்கள் வைக்கப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்!!
Wednesday, November 5, 2014
தீவிரவாத எதிர்ப்பு பேனர்கள்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக சென்ற 05-11-2014 புதன்கிழமையன்று சேலையூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிரவாதத்திற்கு எதிராக 32 பேனர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Saturday, October 25, 2014
சேலையூர் - பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக சென்ற 25-10-2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரர் அப்துல் லத்தீஃப் அவர்கள் மரணத்தின் படுக்கையில் மனிதன் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் 30க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Tuesday, October 7, 2014
சேலையூர் - குர்பானி இறைச்சி விநியோகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக சென்ற 07-10-2014 செவ்வாயன்று 32 பங்கு மாட்டிறைச்சியும், ஒரு முழு ஆட்டிறைச்சியும் பங்குதாரர்களுக்கு போக, மீதமுள்ள இறைச்சியை ஏழை எளிய மக்களுக்கு குர்பானி விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Monday, October 6, 2014
சேலையூர் - ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக சென்ற 06-10-2014 திங்கட்கிழமையன்று பராசக்தி நகரில் ஈகை திருநாள் தொழுகை நடைப்பெற்றது.
இதில் சகோதரர் லத்தீஃப் அவர்கள் உரையாற்றினார்கள். இதில் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக் கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Thursday, October 2, 2014
சேலையூர் - விழிப்புணர்வு பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக சென்ற 02-10-2014 வியாழனன்று மது, புகை பயன்படுத்தினால் ஏற்படும் தீங்குகள் மற்றும் வரதட்சணை கொடுமை பற்றிய விழிப்புணர்வு போஸ்டர்கள் சேலையூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஒட்டப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Wednesday, October 1, 2014
சேலையூர் - நூலகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக சென்ற 01-10-2014 புதனன்று சேலையூர் கிளை மர்க்கஸில் நூலகம் துவங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Monday, September 29, 2014
சேலையூர் - இலவச புக் ஸ்டால்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக சென்ற 29-09-2014 திங்களன்று காமராஜபுரம் பள்ளிவாசலில் புக் ஸ்டால் அமைத்து மார்க்க புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Saturday, September 13, 2014
சேலையூர் - பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக சென்ற 13-09-2014 சனிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பல ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Tuesday, July 29, 2014
இரவுத் தொழுகை - பரிசளிப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக சென்ற 29/07/2014 செவ்வாயன்று சேலையூர் கிளை மர்க்கஸில் இரவுத் தொழுகை வைக்கப்பட்டது. பின்னர் குர்ஆனிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
சேலையூர் - பெருநாள் தொழுகை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக சென்ற 29/07/2014 செவ்வாயன்று காலை காமராஜபுரத்தில் உள்ள சமூக நல கூடத்தில் பெருநாள் தொழுகை திடலில் நடைப்பெற்றது. இதில் பல ஆண்கள், பெண்கள் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Subscribe to:
Posts (Atom)