Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 
Showing posts with label மெகாபோன் பிரச்சாரம். Show all posts
Showing posts with label மெகாபோன் பிரச்சாரம். Show all posts

Monday, October 19, 2020

பம்மல் - மெகாபோன் பிரச்சாரம்

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் பம்மல் கிளை சார்பாக மெகாபோன் பிரச்சாரம் நடைபெற்றது(18/10/20)
இடம்:காயிதே மில்லத் நகர்,
நாம் கிளை சார்பாக நடக்க இருக்கும்(25.10.2020) கல்வி உதவித்தொகை முகாம் குறித்து மக்களுக்கு அறிவிப்பு செய்யப்பட்டது

Friday, May 22, 2015

பட்டூர் - மெகா ஃபோன் பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக கடந்த 22-05-2015 வெள்ளிக்கிழமையன்று சந்தன கூடு (உரூஸ்) விழாவைக் கண்டித்து மெகா ஃபோன் பிரச்சாரம் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!

Monday, April 6, 2015

மெகா ஃபோன் பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளை சார்பாக சென்ற 06-04-2015 திங்கட்கிழமையன்று லுஹர் முதல் அஸர் வரை செல் ஃபோனால் சீரழியும் பிள்ளைகள் என்ற தலைப்பில் 8 இடங்களில் மெகா ஃபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, April 5, 2015

மெகா ஃபோன் பிரச்சாரம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளை சார்பாக சென்ற 05-04-2015 ஞாயிற்றுக்கிழமையன்று செல் ஃபோனால் சீரழியும் பிள்ளைகள் என்ற தலைப்பில் 5 இடங்களில் மெகா ஃபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, March 15, 2015

சேலையூர் - மெகா ஃபோன் பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளை சார்பாக கடந்த 15-03-2015 ஞாயிற்றுக்கிழமையன்று காமராஜபுர மசூதி காலனியில் புகை நமக்கு பகை, பன்றிக் காய்ச்சல், தனி மனித ஒழுக்கம் ஆகிய 3 தலைப்புகளில் மெகா ஃபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Tuesday, March 10, 2015

மெகா ஃபோன் பிரச்சாரம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 10-03-2015 செவ்வாய்க்கிழமையன்று 60 இடங்களில் சமூகத் தீமை எதிர்ப்பு பிரச்சாரம் என்ற தலைப்பில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது. மேலும், 300 விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் மற்றும் முஸ்லிம் தீவிரவாதிகள்...? என்ற நூல்களும் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, March 8, 2015

மெகா ஃபோன் பிரச்சாரம் - ஜமீன் பல்லாவரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஜமீன் பல்லாவரம் கிளையின் சார்பாக கடந்த 08-03-2015 ஞாயிற்றுக்கிழமையன்று புகை மற்றும் மதுவின் கேடுகளை பற்றி விளக்கி மெகா ஃபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Tuesday, March 3, 2015

மெகா ஃபோன் பிரச்சாரம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 03-03-2015 செவ்வாய்க்கிழமையன்று 130 இடங்களில் சமூகத் தீமை எதிர்ப்பு பிரச்சாரம் என்ற தலைப்பில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது. மேலும், 700 விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் மற்றும் முஸ்லிம் தீவிரவாதிகள்...? என்ற நூல்களும் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Wednesday, February 18, 2015

மெகா ஃபோன் பிரச்சாரம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 18-02-2015 புதன்கிழமையன்று 90 இடங்களில் சமூகத் தீமை எதிர்ப்பு பிரச்சாரம் என்ற தலைப்பில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது. மேலும், போதைப் பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் பற்றி 500 விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, February 1, 2015

மெகா ஃபோன் பிரச்சாரம் - நங்கநல்லூர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக கடந்த 01-02-2015 ஞாயிறன்று காலை 10:30 மணியளவில் மடிப்பாக்கம் பகுதியில் 30 இடங்களில் புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் என்ற தலைப்பில் மாபெரும் மெகா ஃபோன் பிரச்சாரம் செய்து, 1000 பிட் நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, January 11, 2015

நங்கநல்லூர் - மெகா ஃபோன் பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக கடந்த 11-01-2015 ஞாயிறன்று காலை 10:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை B.V நகர், K.K நகர், பர்மா காலனி உட்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில் அர்த்தமுள்ள இஸ்லாம் என்ற தலைப்பில் மாபெரும் மெகா ஃபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் 100 மார்க்க புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Monday, January 5, 2015

மெகா ஃபோன் பிரச்சாரம் - ஆலந்தூர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக கடந்த 05-01-2015 திங்கட்கிழமையன்று புகை மற்றும் மதுவை எதிர்த்து 14 இடங்களில் மெகா ஃபோன் பிரச்சாரம் செய்து, நோட்டீஸ்களும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Thursday, January 1, 2015

மெகா ஃபோன் பிரச்சாரம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 01-01-2015 வியாழக்கிழமையன்று 101 இடங்களில் சமூகத் தீமை எதிர்ப்பு பிரச்சாரம் என்ற தலைப்பில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது. மேலும், போதைப் பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் பற்றி 700 விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Saturday, December 27, 2014

மெகா ஃபோன் பிரச்சாரம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 27-12-2014 சனிக்கிழமையன்று 120 இடங்களில் சமூகத் தீமை எதிர்ப்பு பிரச்சாரம் என்ற தலைப்பில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது. மேலும், போதைப் பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் பற்றி 800 விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Friday, December 26, 2014

மெகா போன் பிரச்சாரம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக கடந்த 26-12-2014 வெள்ளிகிழமையன்று மெகா ஃபோன் பிரச்சாரம் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!

Tuesday, December 23, 2014

பட்டுர் - மெகா போன் பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டுர் கிளை சார்பாக கடந்த 23/12/2014 செவ்வாய்கிழமையன்று விழிப்புணர்வு பொதுக்கூட்டம் சம்மந்தமாக சுமார் 20 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!

மெகா ஃபோன் பிரச்சாரம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 23-12-2014 செவ்வாய்கிழமையன்று 135 இடங்களில் சமூகத் தீமை எதிர்ப்பு பிரச்சாரம் என்ற தலைப்புகளில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது. மேலும், 1000 விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, December 21, 2014

மெகா ஃபோன் பிரச்சாரம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 21-12-2014 ஞாயிறன்று 118 இடங்களில் சமூகத் தீமை எதிர்ப்பு பிரச்சாரம் என்ற தலைப்புகளில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது. மேலும், 900 விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

மெகா ஃபோன் பிரச்சாரம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக கடந்த 21-12-2014 ஞாயிறன்று புகை மற்றும் மது தலைப்பில் 40 இடங்களில் மெகா ஃபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது. மேலும் புகை மற்றும் மது சம்மந்த்தமாக நோட்டிஸ் 3000 விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Saturday, December 20, 2014

ஆலந்தூர் - மெகா ஃபோன் பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக கடந்த 20-12-2014 சனிக்கிழமையன்று புகை மற்றும் மது என்ற தலைப்பில் 40 இடங்களில் மெகா ஃபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!