Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 
Showing posts with label தாவா. Show all posts
Showing posts with label தாவா. Show all posts

Friday, July 17, 2015

முஹம்மது ஃபைசலாக மாறிய யோகேஷ்!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக கடந்த 17-07-2015 வெள்ளிக்கிழமையன்று யோகேஷ் என்ற மாற்று மத சகோதரர் ஒருவர் பொது மக்கள் மத்தியில் இஸ்லாமிய மார்க்கத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்று, தன் பெயரை முஹம்மது ஃபைசல் என்று மாற்றிக்கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்!!

Wednesday, July 8, 2015

ஒற்றை படை இரவு நிகழ்ச்சி!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக கடந்த 08-07-2015 புதன்கிழமையன்று ஒற்றை படை இரவில் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சுமார் 70 சகோதர்கள் கலந்துகொண்டனர். இதில் சரியாக பதிலளித்த சகோதரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, June 14, 2015

பட்டூர் - ஆண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக கடந்த 14-06-2015 ஞாயிற்றுக்கிழமையன்று ஆண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஏராளமான ஆண்கள் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Monday, June 8, 2015

தனி நபர் தஃவா!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக கடந்த 08-06-2015 திங்கட்கிழமையன்று சகோதரர் தீன் அவர்களுக்கு ஹதீஸில் உள்ள முரண்பாடுகள் பற்றி தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Saturday, June 6, 2015

பம்மல் - தஃவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 06-06-2015 சனிக்கிழமையன்று மாலை 4 கடைகளுக்கு இஸ்லாத்தை குறித்து தஃவா செய்து, நோட்டீஸ்களும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, May 31, 2015

குடும்ப தஃவா!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 31-05-2015 ஞாயிற்றுக்கிழமையன்று பகல் 1 மணியளவில் ஆடம்பர திருமணத்தினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் நபி வழி திருமணம் என்ற தலைப்பில் ஒரு குடும்பத்திற்கு தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

பட்டூர் - ஆண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக கடந்த 31-05-2015 ஞாயிற்றுக்கிழமையன்று ஆண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஏராளமான ஆண்கள் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, May 17, 2015

பட்டூர் - ஆண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக கடந்த 17-05-2015 ஞாயிற்றுக்கிழமையன்று ஆண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஏராளமான ஆண்கள் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, May 3, 2015

சமுதாய விழிப்புணர்வு கூட்டம்!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக கடந்த 03-05-2015 ஞாயிற்றுக்கிழமையன்று இரவு 7 மணியளவில் ஆலந்தூரில் உள்ள மண்டித் தெருவில் சமுதாய விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

இதில் மாநில செயலாளர் சகோதரர் E. ஃபாருக் அவர்கள் நாங்கள் சொல்வது என்ன? என்ற தலைப்பிலும், மாநில பேச்சாளர் சகோதரர் ஜமால் உஸ்மானி அவர்கள் நபி தோழர்களும் நமது நிலையும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். இதில் சுமார் 50 ஆண்கள் மற்றும் 35 பெண்கள் தங்கள் குழந்தைகளோடு கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Saturday, May 2, 2015

கோடைக்கால முகாம் - விழிப்புணர்வு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 02-05-2015 சனிக்கிழமையன்று அனகாபுத்தூரில் வீடு வீடாக சென்று கோடைக்கால பயிற்சி வகுப்பு பற்றி பெற்றோர்களுக்கு எடுத்தக் கூறி, இதில் ஆர்வம் காட்டுவோரது அவர்களது பெயர்கள் குறித்துக்கொள்ளப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Friday, May 1, 2015

விழிப்புணர்வு கூட்டத்தின் பேனர்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக கடந்த 01-05-2015 வெள்ளிக்கிழமையன்று எதிர்வரும் 03-05-2015ல் நடக்கவிருக்கும் சமுதாய விழிப்புணர்வு கூட்டம் தொடர்பான பேனர் கட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Thursday, April 23, 2015

போஸ்டர் ஒட்டுதல்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சுங்குவார்சத்திரம் கிளையின் சார்பாக கடந்த 23-04-2015 வியாழக்கிழமையன்று பேருந்து நிலையத்தில் எண்கவுண்டர் என்ற பெயரில் 20 அப்பாவி தமிழர்களையும், 5 முஸ்லிம்களையும் படுகொலை செய்த ஆந்திரா, தெலுங்கானா அரசுகளை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய மத்திய அரசிடம் கோரும் வகையில் 30 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

இஸ்லாத்தை ஏற்றல் - ஆலந்தூர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக கடந்த 23-04-2015 வியாழக்கிழமையன்று பேருந்தில் பயணம் செய்துகொண்டிருக்கும் போது கிளீனராக பணிபுரியும் மாற்று மத சகோதரர் ஒருவருக்கு இஸ்லாம் குறித்து தஃவா செய்யப்பட்டது. பின்பு அவர் கலிமா கூறி இஸ்லாத்தை தழுவினார். அல்ஹம்துலில்லாஹ்!!

Tuesday, April 21, 2015

தஃவா - ஆலந்தூர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக கடந்த 21-04-2015 செவ்வாய்கிழமையன்று மாற்று மத சகோதரர் ஒருவருக்கு தஃவா செய்து திருக்குர்ஆன் ஒன்றும் மார்க்க புத்தகங்களும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Monday, April 20, 2015

போஸ்டர் ஒட்டுதல்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக கடந்த 20-04-2015 திங்கட்கிழமையன்று எண்கவுண்டர் என்ற பெயரில் 20 அப்பாவி தமிழர்களையும், 5 முஸ்லிம்களையும் படுகொலை செய்த ஆந்திரா, தெலுங்கானா அரசுகளை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய மத்திய அரசிடம் கேட்கும் வகையில் போஸ்டர் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Friday, April 17, 2015

முத்தமிழ் நகரில் பேச்சு பயிற்சி!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 17-04-2015 வெள்ளிக்கிழமையன்று முத்தமிழ் நகரில் இரவு இஷா தொழுகைக்கு பிறகு ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கான பேச்சு பயிற்சி நடைபெற்றது. இதில் பல சகோதரர்கள் கலந்துக் கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, April 12, 2015

ஜனாஸா குளிப்பாட்டும் பயிற்சி!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளை சார்பாக 12.04.2015 ஞாயிற்றுக்கிழமையன்று பொழிச்சலூர் பகுதியில் ஜனாசாவை குளிப்பாட்டும் பயிற்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் 70-75 பெண்கள் கலந்துகொண்டனர்.இடப்பற்றாக்குறையால் அருகில் இருந்த இடங்களிலும் பெண்கள் அமரவைக்கப்பட்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!

கயிறு அகற்றம் - சுங்குவார்சத்திரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சுங்குவார்சத்திரம் கிளை சார்பாக கடந்த 12-04-2015 ஞாயிற்றுக்கிழமையன்று தனி நபர் தஃவா செய்யப்பட்டது. மேலும், சிலரது திருஷ்டி கயிறும் அவர்களது ஒப்புதலோடு நீக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

சிறப்பு பயான் - ஆலந்தூர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளை சார்பாக கடந்த 12-04-2015 ஞாயிற்றுக்கிழமையன்று சிறப்பு பயான் நடைபெற்றது. இதில் ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Saturday, April 4, 2015

பம்மல் - தஃவா ஸ்டால்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 04-04-2015 சனிக்கிழமையன்று மாலை 4:45 மணி முதல் 6:30 மணி வரை தஃவா ஸ்டால் போடப்பட்டது.

இதில் மாற்று மத சகோதரர்கள் பலர் ஆர்வத்துடன் தங்கள் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றுக் கொண்டனர். மேலும், இதில் நாம் வணங்கக்கூடிய தெய்வம் எது? என்ற தலைப்பில் நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!