Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Showing posts with label நங்கநல்லூர். Show all posts
Showing posts with label நங்கநல்லூர். Show all posts
Monday, October 19, 2020
நங்கநல்லூர் - கல்வி உதவித்தொகை விண்ணப்ப முகாம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளை சார்பாக கல்வி உதவித்தொகை விண்ணப்ப முகாம் 18/10/2020 இன்று காலை 10:30 மணி முதல் 2 மணி வரை நடைபெற்றது. இதில் 30 நபர்கள் கலந்து கொண்டனர்.16 நபர்களுக்கு உடனடியாக அப்ளை செய்யப்பட்டது. பல நபர்களுக்கு வங்கி கணக்கு இல்லாத காரணத்தால் அதை அப்ளை செய்வதற்கு அறிவுறுத்தப்பட்டது. இன்ஷா அல்லாஹ் பாக்கி நபர்களுக்கு அடுத்த வாரம் அப்ளை செய்து கொடுக்கப்படும்
Sunday, May 31, 2015
நங்கநல்லூர் - திருக்குர்'ஆன் அன்பளிப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக கடந்த 31-05-2015 ஞாயிற்றுக்கிழமையன்று 8 சகோதர சகோதரிகளுக்கு திருக்குர்'ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Tuesday, May 12, 2015
நங்கநல்லூர் - போஸ்டர் ஒட்டுதல்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக கடந்த 12-05-2015 செவ்வாய்கிழமையன்று கபூர் வணங்கிகளை கண்டித்து செய்யவிருக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பாக போஸ்டர் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Friday, May 1, 2015
ரூபாய் 4,250/- கல்வி உதவி!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளை சார்பாக கடந்த 01-05-2015 வெள்ளிக்கிழமையன்று மாலை 5 மணியளவில் ஏழை சகோதரர் ஜெய்னுல் ஆப்தீன் அவர்களின் பிள்ளைகளின் கல்வி செலவிற்காக ரூபாய் 4,250/- கல்வி உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
ரூபாய் 6,000/- கல்வி உதவி!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளை சார்பாக கடந்த 01-05-2015 வெள்ளிக்கிழமையன்று மாலை 5 மணியளவில் BV நகரை சேர்ந்த கணவனை இழந்த சகோதரி ஹவ்வாபீ அவர்களின் பிள்ளைகளின் கல்வி செலவிற்காக ரூபாய் 6,000/- கல்வி உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Tuesday, April 28, 2015
மூவரசன் பேட்டையில் பெண்கள் பயான்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளை சார்பாக கடந்த 28-04-2015 செவ்வாய்கிழமையன்று மூவரசன் பேட்டையில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரர் ஜைனுல் ஆபிதீன் அவர்கள் எதன் மீது நம்பிக்கை கொள்வது? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Saturday, April 18, 2015
வெள்ளக்கல்லில் பெண்கள் பயான்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளை சார்பாக கடந்த 18-04-2015 சனிக்கிழமையன்று வெள்ளக்கல்லில் மாலை 5 மணியளவில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரர் அப்துல் காதர் அவர்கள் சிந்தனை செய் மனமே! என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Friday, April 17, 2015
இலவச புக் ஸ்டால் - BV நகர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளை சார்பாக கடந்த 17-04-2015 வெள்ளிக்கிழமையன்று BV நகர் சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிவாசல் முன்பு புக் ஸ்டால் அமைத்து 900 மார்க்க நூல்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, April 12, 2015
இலவச புக் ஸ்டால்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளை சார்பாக கடந்த 12-04-2015 ஞாயிற்றுக்கிழமையன்று கீழ் கட்டளை பேருந்து நிலையத்தில் புக் ஸ்டால் அமைத்து மாற்று மத சகோதரர்களுக்கு அர்த்தமுள்ள இஸ்லாம் என்ற தலைப்பில் 300 மார்க்க நூல்களும், புகையினால் ஏற்படும் தீமைகள் என்ற தலைப்பில் 500 நோட்டீஸ்களும் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும், ஒரு சகோதரருக்கு திருக்குர்'ஆன் தமிழாக்கம் ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
மூவரசன் பேட்டையில் பெண்கள் பயான்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளை சார்பாக கடந்த 12-04-2015 ஞாயிற்றுக்கிழமையன்று மூவரசன் பேட்டையில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரர் ஹிப்சுர் ரஹ்மான் அவர்கள் பிராத்தனை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, April 5, 2015
மூவரசன் பேட்டையில் பெண்கள் பயான்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக கடந்த 05-04-2015 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 5 மணியளவில் மூவரசன் பேட்டையில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரர் இப்ராஹீம் அவர்கள் மண்ணறை வாழ்க்கை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Saturday, April 4, 2015
நங்கநல்லூர் - இலவச புக் ஸ்டால்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 04-04-2015 சனிக்கிழமையன்று பழவந்தாங்கல் இரயில் நிலையம் முன்பு புக் ஸ்டால் அமைத்து மாற்று மத சகோதரர்களுக்கு அர்த்தமுள்ள இஸ்லாம் என்ற தலைப்பில் 300 புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
வெள்ளக்கல்லில் பெண்கள் பயான்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளை சார்பாக கடந்த 04-04-2015 சனிக்கிழமையன்று வெள்ளக்கல்லில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி ரெஹானா பி அவர்கள் தன்னம்பிக்கை ஊட்டும் விதி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, March 29, 2015
வெள்ளக்கல்லில் பெண்கள் பயான்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளை சார்பாக கடந்த 29-03-2015 ஞாயிற்றுக்கிழமையன்று வெள்ளக்கல்லில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரர் இப்ராஹீம் அவர்கள் மண்ணறை வாழ்க்கை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, March 22, 2015
வெள்ளக்கல்லில் பெண்கள் பயான்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளை சார்பாக கடந்த 22-03-2015 ஞாயிற்றுக்கிழமையன்று வெள்ளக்கல்லில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரர் ஜலீல் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
மூவரசன் பேட்டையில் பெண்கள் பயான்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக கடந்த 22-03-2015 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 5 மணியளவில் மூவரசன் பேட்டையில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரர் ஹிப்துர் ரஹ்மான் அவர்கள் ஈஸா நபியின் வரலாறு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
இலவச உருது நூல்கள்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 22-03-2015 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணியளவில் கடைகள் மற்றும் வீடுகளுக்கு சென்று எழுத படிக்கத் தெரியாத மக்களுக்கு தஃவா செய்து, உருது மொழி மக்களுக்கு பில்லி சூனியம் ஓர் பித்தலாட்டம் என்ற தலைப்பில் 50 உருது புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Friday, March 20, 2015
நங்கநல்லூர் - இலவச புக் ஸ்டால்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 20-03-2015 வெள்ளிகிழமையன்று சுவாமி நகர் சுன்னத் வல் ஜமாஅத் நடத்தும் பள்ளிவாசல் முன்பு புக் ஸ்டால் அமைத்து ஏகத்துவம், தீன்குல பெண்மணி போன்ற 1000 புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, March 15, 2015
மூவரசன் பேட்டையில் பெண்கள் பயான்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக கடந்த 15-03-2015 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 5 மணியளவில் மூவரசன் பேட்டையில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரர் ஜலீல் அவர்கள் அல்லாஹ்வின் பண்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Saturday, March 14, 2015
வெள்ளக்கல்லில் பெண்கள் பயான்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளை சார்பாக கடந்த 14-03-2015 சனிக்கிழமையன்று வெள்ளக்கல்லில் மாலை 5 மணியளவில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரர் அப்துல் காதர் அவர்கள் அல்லாஹ்வின் குற்றத்தினர் யார்? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Subscribe to:
Posts (Atom)