Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Showing posts with label தெருமுனை கூட்டம். Show all posts
Showing posts with label தெருமுனை கூட்டம். Show all posts
Saturday, November 1, 2014
தெருமுனை பிரச்சாரம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 01-11-2014 சனிக்கிழமையன்று முஸ்லிம்களின் தீவிரவாத ஒழிப்பு பிரச்சாரத்தை முன்னிட்டு 15ற்கும் மேற்பட்ட இடங்களில் தெருமுனை பிரச்சாரங்கள் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, January 12, 2014
தெருமுனை கூட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 12-01-2014 ஞாயிற்றுக்கிழமையன்று தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
இதில் சகோதரர் ரஹீம் அவர்கள் இஸ்லாமிய திருமணம் என்ற தலைப்பிலும், சகோதரர் சேப்பாக்கம் அப்துல்லாஹ் அவர்கள் ஜனவரி 28 ஏன்? எதற்கு? என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் சகோதர சகோதரிகள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!
Monday, January 6, 2014
தெருமுனை கூட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 06/01/2014 திங்கட்கிழமையன்று தெருமுனைக் கூட்டம் நடைப்பெற்றது.
இதில் சகோதரர் அபூ சுஹைல் அவர்களும், சகோதரர் தாஹா அவர்களும் இஸ்லாத்தில் மனிதனும் என்ற தலைப்பிலும் ஜனவரி 28 என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். இதில் 190 சகோதர சகோதரிகள் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, December 15, 2013
தெருமுனைக்கூட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளை சார்பாக (மூங்கில் ஏரியில்) 15/12/13 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 6:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை தெருமுனைக்கூட்டம் நடைப்பெற்றது.
அதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர் இக்ராமுல்லா அவர்கள் மார்க்கத்தில் ஒன்றுபடவும் என்ற தலைப்பிலும் மாநில பேச்சாளர் சகோதரர் தாவூது கைசர் அவர்கள் முஸ்லிம்களின் நிலை சுதந்திரத்திற்கு பின்னும், முன்னும் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். இதில் 200க்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் கலந்துக்கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, January 20, 2013
தெருமுனைக் கூட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஜமீன் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 20-01-2013 ஞாயிற்றுக்கிழமையன்று தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் சகோதரர் இக்ரமுல்லா அவர்கள் மறுமை சிந்தனை என்ற தலைப்பிலும் சகோதரர் அப்துர் ரஹீம் அவர்கள் நாயகத்தின் பிறந்த நாள் என்ற தலைப்பிலும் உரையாற்றினர். ஆண்கள் பெண்கள் என பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !!
Sunday, December 16, 2012
தெருமுனைக் கூட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 16-12-2012 மடிப்பாக்கம் கூட்ரோட்டில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் நங்கநல்லூர் கிளை பொருளாளர் மஜாஹிர் அவர்கள் தலைமை தாங்க TNTJ காஞ்சி மேற்கு மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் முதலில் பேசிய மாவட்ட பேச்சாளர் இக்ரமுல்லாஹ் அவர்கள் மறுமையில் யார் வெற்றியாளர் ? என்ற தலைப்பிலும் அவரை தொடர்ந்து பேசிய மாநில துணை பொது செயலாளர் சையது இப்ராகிம் அவர்கள் மாமனிதர் நபிகள் நாயகம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். இறுதியாக நங்கநல்லூர் கிளை துணை தலைவர் கலீல் ரஹ்மான் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்கள். இதில் 100 க்கும் மேற்ப்பட்ட சகோதர, சகோதிரிகள் கலந்து கொண்டு இனிதே சிறப்பித்தனர். அல்லாஹ்விற்கே எல்லா புகழும் !!
Sunday, November 18, 2012
க.பல்லாவரத்தில் தெருமுனை கூட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 18-11-2012 ஞாயிற்றுக்கிழமையன்று "மார்க்க விளக்க தெருமுனை கூட்டம்" நடைபெற்றது.
இதில் முஹர்ரம் மாதத்தில் நடக்கும் அநாச்சாரங்கள் என்ற தலைப்பில் சகோதரர் பட்டூர் அப்துர் ரஹீம் அவர்களும் மாமனிதர் நபிகள் நாயகம் என்ற தலைப்பில் சகோதரர் ஆலந்தூர் யூசுப் அவர்களும் உரையாற்றினார்கள். இதில் சுமார் 150க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!!
Sunday, October 7, 2012
ஜமீன் பல்லாவரத்தில் தெருமுனைக் கூட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஜமீன் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 07-10-2012 ஞாயிற்றுக்கிழமையன்று தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் சகோதரர் சேப்பாக்கம் அப்துல்லாஹ் அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தின் தாவாப் பணிகள் என்ற தலைப்பிலும் சகோதரர் அப்துர் ரஹீம் அவர்கள் சின்னத்திரையும் சீரழிவும் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். ஆண்கள், பெண்கள் என பலர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!
Sunday, February 12, 2012
பல்லாவரத்தில் ஃபிப்ரவரி 14 தெருமுனை கூட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 12-02-2012 ஞாயிற்றுக்கிழமையன்று தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர் இக்ரமுல்லாஹ் அவர்கள் ஃபிப்ரவரி 14 முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் ஏன்? என்ற தலைப்பிலும் மாவட்ட துணை செயலாளர் சகோதரர் அப்துர் ரஹீம் அவர்கள் ஏகத்துவத்தின் எழுச்சி என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். இதில் நூற்றயிம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!
Saturday, February 11, 2012
பட்டூரில் ஃபிப்ரவரி 14 தெருமுனைக் கூட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 11-02-2012 சனிக்கிழமையன்று ஃபிப்ரவரி 14 முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் விளக்க தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் மாநில செயலாளர் சகோதரர் யூசுப் அவர்கள் ஃபிப்ரவரி 14 முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் ஏன்? என்ற தலைப்பிலும் மாவட்ட பேச்சாளர் சகோதரர் இக்ரமுல்லாஹ் அவர்கள் முஹம்மது நபி அவர்கள் பற்றியும் உரையாற்றினார்கள்.
உள்ளூர் சுன்னத் ஜமாத்தினரின் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!
Monday, February 6, 2012
ஜமீன் பல்லாவரத்தில் ஃபிப்ரவரி 14 தெருமுனை கூட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஜமீன் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 06-02-2012 திங்கட்கிழமையன்று தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
இதில் மாநில பேச்சாளர் சகோதரர் ஜமால் உஸ்மானி அவர்கள் ஃபிப்ரவரி 14 முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் ஏன்? என்ற தலைப்பிலும் மாநில பேச்சாளர் சகோதரர் E. முஹம்மது அவர்கள் முஸ்லிம் இளைஞர்களின் இன்றைய நிலை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ் !!
Saturday, February 4, 2012
பல்லாவரத்தில் ஃபிப்ரவரி 14 தெருமுனை கூட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 04-02-2012 சனிக்கிழமையன்று தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
இதில் மாநில பேச்சாளர் சகோதரர் ஜமால் உஸ்மானி அவர்கள் ஃபிப்ரவரி 14 முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் ஏன்? என்ற தலைப்பிலும் மாவட்ட பேச்சாளர் சகோதரர் லத்தீஃப் ஃபிர்தௌஸி அவர்கள் அல்லாஹ் ஏறெடுத்து பார்க்காத அந்த எட்டு கூட்டத்தினர்கள் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். இதில் நூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!
Saturday, January 21, 2012
Sunday, November 27, 2011
Saturday, November 26, 2011
Sunday, November 6, 2011
Monday, October 24, 2011
Sunday, July 17, 2011
பல்லாவரத்தில் தெருமுனை கூட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக 16 ஜூலை 2011 சனிக்கிழமை அன்று ஷபே பராஅத் பித்அத்தை விளக்கி தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
காஞ்சி மேற்கு மாவட்ட துணை செயலாளர் அப்துர் ரஹீம் தலைமை உரைக்குப்பின் சஹாபாக்களின் தியாகங்கள் என்ற தலைப்பில் சகோ.யூசுப் அவர்களும் இஸ்லாத்தின் பெயரால் அனாச்சாரங்கள் என்ற தலைப்பில் சகோ.ஜமால் உஸ்மானி அவர்களும் சிறப்புரையாற்றினர்.
காஞ்சி மேற்கு மாவட்ட துணை செயலாளர் அப்துர் ரஹீம் தலைமை உரைக்குப்பின் சஹாபாக்களின் தியாகங்கள் என்ற தலைப்பில் சகோ.யூசுப் அவர்களும் இஸ்லாத்தின் பெயரால் அனாச்சாரங்கள் என்ற தலைப்பில் சகோ.ஜமால் உஸ்மானி அவர்களும் சிறப்புரையாற்றினர்.
Subscribe to:
Posts (Atom)