Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Showing posts with label வாழ்வாதார உதவி. Show all posts
Showing posts with label வாழ்வாதார உதவி. Show all posts
Wednesday, June 3, 2015
ரூபாய் 9,200/- மதிப்பில் உணவு பொருட்கள்!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக கடந்த 03-06-2015 புதன்கிழமையன்று ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 9,200/- மதிப்பில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Saturday, May 30, 2015
ரூபாய் 1,000/- வாழ்வாதார உதவி!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக கடந்த 30-05-2015 சனிக்கிழமையன்று ஒரு ஏழை சகோதரருக்கு ரூபாய் 1,000/- வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Thursday, February 26, 2015
30 குடும்பங்களுக்கு ரூபாய் 10,000/- வாழ்வாதார உதவி!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளை சார்பாக கடந்த 26-02-2015 வியாழக்கிழமையன்று 30 குடும்பங்களுக்கு ரூபாய் 10,000/- மதிப்புள்ள உணவு பொருட்கள் வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Tuesday, December 16, 2014
₹ 3,000/- வாழ்வாதார உதவி!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக சென்ற 16-12-2014 செவ்வாய்கிழமையன்று ஒரு ஏழை குடும்பத்திற்கு ₹ 3,000/- வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, December 14, 2014
₹ 21,641/- மதிப்பில் ப்ளாஸ்டிக் ஷீட்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 14-12-2014 ஞாயிறன்று ஒரு ஏழை குடும்பத்திற்கு ₹ 21,641/- மதிப்பில் வீட்டிற்கு ப்ளாஸ்டிக் ஷீட் கொண்ட மேற்கூரை அமைத்துத் தரப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Friday, December 12, 2014
₹ 3,000/- வாழ்வாதார உதவி!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக சென்ற 12-12-2014 வெள்ளிகிழமையன்று ஒரு ஏழை குடும்பத்திற்கு ₹ 1,500/- பணமும், ₹ 1,500/- மதிப்புள்ள ரேஷன் பொருட்களும் என மொத்தம் ₹ 3,000/- வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Saturday, December 6, 2014
வாழ்வாதார உதவியாக ₹ 3,000/-!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக சென்ற 06-12-2014 சனிக்கிழமையன்று கணவனை இழந்த சகோதரி ஒருவருக்கு வாழ்வாதார உதவியாக ₹ 3,000/- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Wednesday, December 3, 2014
₹10,000/- வாழ்வாதார உதவி!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 03-12-2014 புதன்கிழமையன்று ஒரு ஏழை குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக ₹10,000/- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, October 19, 2014
ரூபாய் 10,000/- வாழ்வாதார உதவி!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 19-10-2014 ஞாயிறன்று ஒருவருக்கு ரூபாய் 10,000/- வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Tuesday, October 14, 2014
அரிசி, மளிகை சாமான்கள் வாழ்வாதார உதவி!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 14-10-2014 செவ்வாய்க்கிழமையன்று ஒருவருக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, மளிகை சாமான்கள் வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
Wednesday, September 10, 2014
ரூபாய் 10,000/- வாழ்வாதார உதவி!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக சென்ற 10-09-2014 புதனன்று சகோதரர் அஜீம் அவர்களுக்கு தலைமை மூலம் ஜகாத் நிதியை ரூபாய் 10,000/- வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, July 13, 2014
ரூபாய் 5000/- வாழ்வாதார உதவி!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக தாமினா பீவி அவர்களின் இரண்டாவது மகனான 5 வயதுடைய அஷ்ரஃ ப் அலி 03-07-2014 வியாழனன்று அரசு பேருந்தில் சிக்கி மரணமடைந்தான். மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் அவனது குடும்பத்தாருக்கு 13-07-2014 ஞாயிறன்று ரூபாய் 5000/- வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Saturday, May 17, 2014
ரூபாய் 3050/- வாழ்வாதார உதவி!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 17/05/2014 சனிக்கிழமையன்று ஒரு ஏழை சகோதரிக்கு ரூபாய் 3050/- வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Tuesday, May 6, 2014
அரிசி, மளிகை சாமான்கள் வாழ்வாதார உதவி!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 06-05-2014 செவ்வாய்க்கிழமையன்று ஏழை சகோதரி ஒருவருக்கு அரிசி, மளிகை சாமான்கள் வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
Saturday, April 12, 2014
ரூபாய் 5000/- வாழ்வாதார உதவி!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 12-04-2014 சனிக்கிழமையன்று மீனாட்சி நகரில் வசிக்கும் பீ என்ற ஏழை சகோதரி ஒருவருக்கு ரூபாய் 5000/- வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
Wednesday, March 5, 2014
ரூபாய் 3000/- வாழ்வாதார உதவி!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 05/03/2014 புதன்கிழமையன்று மீனாட்சி நகர் எனும் பகுதியில் சகோதரி ஆமினா கத்துன் என்பவருக்கு அவருடைய வீட்டு வாடகைக்காக ரூபாய் 3000/- வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Wednesday, February 26, 2014
ரூபாய் 5000/- வாழ்வாதார உதவி!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 26-02-2014 புதன்கிழமையன்று சகோதரி ஹவாபி என்பவருக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 5000/- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Monday, February 3, 2014
ரூபாய் 1000/- வாழ்வாதார உதவி!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளை சார்பாக 03/02/2014 திங்கட்கிழமையன்று சகோதரர் ஒருவருக்கு வாழ்வாதார உதவியாக ரூ.1000/- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!
ரூபாய் 1000/- வாழ்வாதார உதவி!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளை சார்பாக 03/02/2014 திங்கட்கிழமையன்று சலிமா என்ற சகோதரி ஒருவருக்கு வாழ்வாதார உதவியாக ரூ.1000/- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!
Tuesday, December 24, 2013
நடை வண்டி - வாழ்வாதார உதவி !!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 24-12-2013 செவ்வாய்கிழமையன்று இரண்டு கால்களும் நடக்க முடியாத மூதாட்டி ஒருவருக்கு நான்கு சக்கரம் பொருத்திய நடை வண்டி ஒன்று வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Subscribe to:
Posts (Atom)