Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 
Showing posts with label பல்லாவரம். Show all posts
Showing posts with label பல்லாவரம். Show all posts

Sunday, March 22, 2015

பல்லாவரம் - சிறப்பு பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக கிளை மர்க்கஸில் கடந்த 22-03-2015 அன்று மாலை 6:30 மணியளவில் சிறப்பு பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் ஆலந்தூர் யூசுஃப் அவர்கள் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, March 8, 2015

மாற்று மத தஃவா!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக கடந்த 08-03-2015 ஞாயிற்றுக்கிழமையன்று 11வது வாரமாக மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை 10 தலைப்புகளில் மாற்று மத தஃவா நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!

Thursday, March 5, 2015

ரூபாய் 10,000/- கல்வி உதவி!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 05/03/2015 வியாழக்கிழமையன்று ஏழை சகோதரிகள் இருவருக்கு ரூபாய் 10,000/- கல்வி உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, March 1, 2015

மாற்று மத தஃவா!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக கடந்த 01-03-2015 ஞாயிற்றுக்கிழமையன்று 11வது வாரமாக மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை மாற்று மத தஃவா நடைபெற்றது. இதில் 9 தலைப்புகளில் 800 நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது. மேலும், ஏராளமான மாற்று மத சகோதரர்கள் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

குர்'ஆன் பயிற்சி வகுப்பு!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக கடந்த 01-03-2015 ஞாயிற்றுக்கிழமையன்று முதல் திருக்குர்'ஆன் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இதில் 15க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, February 22, 2015

இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக கடந்த 22-02-2015 ஞாயிற்றுக்கிழமையன்று இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் என்ற தலைப்பில் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 400க்கும் மேற்பட்ட இஸ்லாமிய சகோதர சகோதரிகள் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, February 15, 2015

தஃவா - பல்லாவரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக கடந்த 15-02-2015 ஞாயிற்றுக்கிழமையன்று 10வது வாரமாக மாலை 4:30 மணி முதல் இரவு 8 மணி வரை தஃவா நடைபெற்றது. இதில் 20க்கும் மேற்பட்ட மாற்று மத சகோதரர்கள் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். மேலும், 9 தலைப்புகளில் 1200 நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Wednesday, February 11, 2015

₹ 5,000/- மருத்துவ உதவி!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளை மஸ்ஜிதுஸ் சலாம் சார்பாக சென்ற 11-02-2014 புதன்கிழமையன்று சகோதரி ஒருவருக்கு மருத்துவ உதவிக்காக ₹ 5000/- அவரது கணவர் சகோதரர் அஜீஸ் அவர்களிடம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, February 1, 2015

மாற்று மத தஃவா!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக கடந்த 01-02-2015 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை மாற்று மத சகோதரர்களுக்கு தஃவா செய்யப்பட்டது. இதில் 25க்கும் மேற்பட்டோருக்கு தஃவா செய்யப்பட்டது. மேலும், 9 தலைப்புகளில் 1400 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, January 25, 2015

மாற்று மத தஃவா!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக கடந்த 25-01-2015 ஞாயிற்றுக்கிழமையன்று மாற்று மத சகோதரர்களுக்கு தஃவா செய்யப்பட்டது. இதில் 15க்கும் மேற்பட்டோருக்கு தஃவா செய்யப்பட்டது. மேலும், 7 தலைப்புகளில் 900 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, January 18, 2015

தஃவா - பல்லாவரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக கடந்த 18-01-2015 ஞாயிற்றுக்கிழமையன்று 7வது வாரமாக மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை தஃவா நடைபெற்றது. இதில் 20க்கும் மேற்பட்ட மாற்று மத சகோதரர்கள் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, December 28, 2014

மாற்று மத தஃவா!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக கடந்த 28-12-2014 ஞாயிறன்று இஸ்லாத்தை குறித்து மாற்று மத சகோதரர்களுக்கு தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, December 21, 2014

மாற்று மத தஃவா!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக கடந்த 21-12-2014 ஞாயிறன்று இஸ்லாத்தை குறித்து மாற்று மத சகோதரர்களுக்கு தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக கடந்த 21-12-2014 ஞாயிறன்று 5 வயதிற்கு மேற்பட்ட சகோதரிகளுக்கு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, December 14, 2014

மாற்று மத தஃவா!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக கடந்த 14-12-2014 ஞாயிறன்று இஸ்லாத்தை குறித்து மாற்று மத சகோதரர்களுக்கு தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, December 7, 2014

மாற்று மத தஃவா!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளை மஸ்ஜிதுஸ் சலாம் சார்பாக சென்ற 07-12-2014 ஞாயிறன்று இஸ்லாத்தை குறித்து மாற்று மத சகோதரர்களுக்கு தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Tuesday, December 2, 2014

₹ 5,000/- மருத்துவ உதவி!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளை மஸ்ஜிதுஸ் சலாம் சார்பாக சென்ற 02-12-2014 செவ்வாய்க்கிழமையன்று சகோதரர் பிலால் குடும்பத்தாருக்கு ₹ 5,000/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, November 30, 2014

மாற்று மத தஃவா!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளை மஸ்ஜிதுஸ் சலாம் சார்பாக சென்ற 30-11-2014 ஞாயிறன்று இஸ்லாம் மார்க்கத்தை குறித்து மாற்று மத சகோதரர்களுக்கு தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Monday, November 24, 2014

ரூபாய் 17,255/- மருத்துவ உதவி!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 24-11-2014 திங்கட்கிழமையன்று மஸ்ஜிதுஸ் சலாமில் சகோதரர் உபைதுல்லாஹ் என்பவருக்கு ரூபாய் 17,255/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Thursday, November 20, 2014

ரூபாய் 5,000/- மருத்துவ உதவி!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 20-11-2014 வியாழக்கிழமையன்று மஸ்ஜிதுஸ் சலாமில் சகோதரர் செய்யது அப்துல் காதர் என்பவருக்கு ரூபாய் 5,000/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!