Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Wednesday, November 11, 2020

பம்மல் கிளை - பெண்கள் தர்பியா

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

 அல்ஹம்துலில்லாஹ், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) 
 செங்கை மேற்கு மாவட்டம் பம்மல் கிளை சார்பாக(08-11-2020) இன்று மாலை பெண்கள் தர்பியா நடைபெற்றது,

உரை: சல்மான் MISC ,மாநில பேச்சாளர், 

 தலைப்பு: அழைப்புப் பணியின் அவசியம்,  


நபர்கள்: பெண்கள் 75, சிறுவர்கள்15 மற்றும் ஆண்கள்15 நபர்கள் கலந்து கொண்டனர் மேலும் 6 பெண்கள் தவாஹ் குழுவாக அமைக்கப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்.



No comments:

Post a Comment