Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 
Showing posts with label திருக்குர்ஆன் அன்பளிப்பு. Show all posts
Showing posts with label திருக்குர்ஆன் அன்பளிப்பு. Show all posts

Saturday, June 20, 2015

திருக்குர்'ஆன் அன்பளிப்பு - ஆலந்தூர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக கடந்த 20-06-2015 சனிக்கிழமையன்று நோன்பு வைக்க ஆசைப்பட்டு வந்த மாற்று மத சகோதரர் ஒருவருக்கு நம் இஸ்லாம் மார்க்கத்தை தூய வடிவில் விளக்கி தஃவா செய்து திருக்குர்'ஆன் ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, May 31, 2015

நங்கநல்லூர் - திருக்குர்'ஆன் அன்பளிப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக கடந்த 31-05-2015 ஞாயிற்றுக்கிழமையன்று 8 சகோதர சகோதரிகளுக்கு திருக்குர்'ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Wednesday, May 27, 2015

பட்டூர் - திருக்குர்'ஆன் அன்பளிப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக கடந்த 27-05-2015 புதன்கிழமையன்று 3 மாற்று மத சகோதரர்களுக்கு தஃவா செய்து திருக்குர்'ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Thursday, May 14, 2015

செந்திலுக்கு திருக்குர்'ஆன் அன்பளிப்பு!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக கடந்த 14-05-2015 வியாழக்கிழமையன்று மாற்று மத சகோதரர் செந்தில் என்பவருக்கு தஃவா செய்து திருக்குர்'ஆன் ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Friday, April 17, 2015

திருக்குர்'ஆன் அன்பளிப்பு!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சுங்குவார்சத்திரம் கிளை சார்பாக கடந்த 17-04-2015 வெள்ளிக்கிழமையன்று மோகன் என்ற மாற்று மத சகோதரர் ஒருவருக்கு திருக்குர்'ஆன் ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Wednesday, April 8, 2015

திருக்குர்'ஆன் அன்பளிப்பு - ஆலந்தூர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளை சார்பாக சென்ற 08-04-2015 புதன்கிழமையன்று மாற்று மத சகோதரர் ஒருவருக்கு தஃவா செய்து, திருக்குர்ஆன் ஒன்று வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Tuesday, March 3, 2015

லெனினுக்கு திருக்குர்ஆன் அன்பளிப்பு!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக சென்ற 03-03-2015 வெள்ளிகிழமையன்று மாற்று மத சகோதரர் லெனின் என்பவருக்கு இஸ்லாத்தை பற்றி விளக்கி அவர் கேட்டுகொண்டதன் பேரில் திருக்குர்ஆன் தமிழாக்கம், மாமனிதர் நபிகள் நாயகம் மற்றும் முஸ்லிம் தீவிரவாதிகள்...? என்ற புத்தகங்களும் அன்பளிப்பாக வழங்கி, தூய இஸ்லாத்தை விளக்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Friday, February 20, 2015

ஹரிஹரனுக்கு திருக்குர்ஆன் அன்பளிப்பு!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 20-02-2015 வெள்ளிகிழமையன்று மாற்று மத சகோதரர் ஹரிஹரன் என்பவருக்கு திருக்குர்ஆன் அன்பளிப்பாக வழங்கி, தூய இஸ்லாத்தை விளக்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Saturday, January 10, 2015

சிவமணிக்கு திருக்குர்ஆன் அன்பளிப்பு!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 10-01-2015 சனிக்கிழமையன்று மாற்று மத சகோதரர் சிவமணி என்பவருக்கு திருக்குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Thursday, December 11, 2014

பட்டூர் - திருக்குர்'ஆன் அன்பளிப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 11-12-2014 வியாழக்கிழமையன்று சகோதரர் ஒருவருக்கு திருக்குர்'ஆன் ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Wednesday, December 10, 2014

பட்டூர் - திருக்குர்'ஆன் அன்பளிப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 10-12-2014 புதன்கிழமையன்று மாற்று மத சகோதரர் ஒருவருக்கு திருக்குர்'ஆன் ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Thursday, December 4, 2014

திருக்குர்ஆன் அன்பளிப்பு!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக சென்ற 04-12-2014 வியாழக்கிழமையன்று ஷங்கர் என்ற மாற்று மத சகோதரருக்கு திருக்குர்'ஆன் தமிழாக்கம் ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Tuesday, December 2, 2014

திருக்குர்'ஆன் அன்பளிப்பு!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 02-12-2014 செவ்வாய்க்கிழமையன்று மாற்று மத சகோதரர் சதீஷ் என்பவருக்கு தஃவா செய்து, திருக்குர்ஆன் ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, November 30, 2014

திருக்குர்'ஆன் அன்பளிப்பு!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 30-11-2014 ஞாயிறன்று நமது மதரஸாவில் நன்றாக பயிலும் ஏழை சிறுமி ஒருவருக்கு திருக்குர்'ஆன் ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, November 23, 2014

பட்டூர் - திருக்குர்'ஆன் அன்பளிப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 23-11-2014 ஞாயிறன்று மாற்று மத சகோதரர்கள் இரண்டு பேருக்கு திருக்குர்'ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Saturday, November 22, 2014

நங்கநல்லூர் - திருக்குர்'ஆன் அன்பளிப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 22-11-2014 சனிக்கிழமையன்று மாற்று மத சகோதரர்களுக்கு தஃவா செய்து, திருக்குர்ஆன் ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Saturday, November 15, 2014

சேலையூர் - திருக்குர்ஆன் அன்பளிப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக சென்ற 15-11-2014 சனிக்கிழமையன்று தீவிரவாத எதிர்ப்பு பிரசாரத்தின் ஓர் அங்கமாக காங்கிரஸ் பிரமுகர் ராஜேந்திரன் என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு பிரசார சிறப்பிதழ் ஆகியவை அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!

Sunday, November 2, 2014

மார்க்க புத்தகங்கள் விநியோகம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 02-11-2014 ஞாயிறன்று தீவிரவாத ஒழிப்பு பிரசாரம் சம்பந்தமாக முன்னிட்டு திருக்குர்'ஆன் மற்றும் 100 மார்க்க புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Monday, October 13, 2014

பாண்டிக்கு திருக்குர்ஆன் அன்பளிப்பு!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 13-10-2014 திங்களன்று பாண்டி என்ற மாற்று மத சகோதரர் ஒருவருக்கு தூய இஸ்லாத்தை விளக்கி அழைப்புப்பணி செய்து, திருக்குர்'ஆன் ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, September 14, 2014

நங்கநல்லூர் - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 14-09-2014 ஞாயிறன்று மூவரசன் பேட்டையில் மாலை 5 மணியளவில் பெண்கள் பயான் நடைபெற்றது.

மேலும், ஏழை சகோதரிகள் இருவருக்கு திருக்குர்'ஆன் தமிழாக்கம் 2 அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

இதில் சகோதரி மெஹருன்னிசா அவர்கள் அந்த ஏழு சாரார் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!