Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 
Showing posts with label இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம். Show all posts
Showing posts with label இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம். Show all posts

Saturday, November 15, 2014

பெண்களுக்கு ஓர் இனிய நிகழ்ச்சி!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 15-11-2014 சனிக்கிழமையன்று நடுவீரபட்டு எனும் கிராமத்தில் பெண்களுக்கு ஒரு இனிய நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரர் A. அகமது ஜலீல் அவர்கள் பேராசையும் பேரழிவும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் சுமார் 45க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!!

Thursday, May 8, 2014

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 08/05/2014 வியாழனன்று குரோம்பேட்டை முழுவதும் மே 11 நடக்கவிருக்கும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்வின் போஸ்டர் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, December 29, 2013

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையில் சென்ற 29-12-2013 ஞாயிற்றுக்கிழமையன்று ஆலந்தூர் மர்க்கஸில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நடைப்பெற்றது. இதில் மாநில துணைத் தலைவர் சகோ.செய்யது இப்ராஹிம் அவர்கள் கலந்துக் கொண்டு பதிலளித்தார்கள். மேலும், இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டோருக்கு குர்ஆன் மற்றும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் பதிவு செய்யப்பட்ட 27 mp3 player வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!