Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

ஜும்மா நடைபெறும் இடங்கள்

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டத்தில் கீழ்காணும் 11 இடங்களில் ஜும்மா நடைபெறுகின்றது.


1. தாம்பரம் கிளை:
"மஸ்ஜிதுல் தஃக்வா"
எண்.154/3, ரங்கநாதபுரம் 2வது தெரு,
மேற்கு தாம்பரம், சென்னை-95.
தொடர்புக்கு - 9380782785

2. புதுப் பெருங்களத்தூர்:
புதிய எண்:40, பழைய எண்:20, லால் பகதூர் சாஸ்திரி தெரு,
புதுப் பெருங்களத்தூர், சென்னை - 600063.
தொடர்புக்கு - 9710695057

3. குரோம்பேட்டை:
"மதரஸதுல் ஃபிர்தௌஸ்"
எண்.74, சன்ஜய் காந்தி நகர்,
முதல் தெரு (வைஷ்ணவா கல்லூரி அருகில்),
குரோம்பேட்டை, சென்னை - 600044.
தொடர்புக்கு - 9884355876

4. பல்லாவரம்:
"மஸ்ஜிதுஸ் சலாம்"
எண்: 3/1, 2 வது குறுக்கு தெரு, நேரு நகர்,
பல்லாவரம், சென்னை - 600 043.
தொடர்புக்கு - 8939966097

5. கன்டோன்மென்ட் பல்லாவரம்:
"மதரஸதுல் இக்லாஸ்"
எண்: 7/411, முத்தாலம்மன் கோயில் தெரு, GST ரோடு,
பல்லாவரம், சென்னை - 600 043.
தொடர்புக்கு - 9940180264

6. ஈஸ்வரி நகர்:
"மதரஸதுல் முபீன்"
எண்.25, ஈஸ்வரி நகர் மெயின் ரோடு,
பல்லாவரம், சென்னை - 600043.
தொடர்புக்கு - 9789876386

7. நங்கநல்லூர்:
எண்: 7/4, 11 வது தெரு, BV நகர்,
நங்கநல்லூர், சென்னை - 600 114.
தொடர்புக்கு - 9444044612

8. ஆலந்தூர்:
"மதரஸதுல் இக்லாஸ்"
லெப்பை தெரு, ஆலந்தூர்.
தொடர்புக்கு - 9940198255

10. சேலையூர்:
எண்:7 , பராசக்தி நகர்,
2 வது மெயின் ரோடு,
முதல் குறுக்கு தெரு,
சேலையூர், சென்னை - 600073.
தொடர்புக்கு - 9840100969

11. பம்மல்:
எண்: 24, ஆசிரியர் கிருஷ்ணசாமி தெரு,
முத்தமிழ் நகர், பம்மல்,
சென்னை - 600075.
தொடர்புக்கு - 9841655005


No comments:

Post a Comment