Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Showing posts with label ஃபித்ரா விநியோகம். Show all posts
Showing posts with label ஃபித்ரா விநியோகம். Show all posts
Monday, July 28, 2014
நங்கநல்லூர் - ஃபித்ரா விநியோகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 28/07/2014 திங்களன்று காலை 10 மணியளவில் ஏழைகளை தேடிச்சென்று 200 பைகளில் ரமலான் மாத ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
கண்டோன்மென்ட் பல்லாவரம் - ஃபித்ரா விநியோகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 28/07/2014 திங்களன்று ஏழை மக்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
பெருங்களத்தூர் - ஃபித்ரா விநியோகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 28/07/2014 திங்களன்று ஏழைகளுக்கு அரிசி, பேரீச்சை பழம், மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், சிக்கன் மசாலா, காபி தூள், எண்ணெய் ஃபித்ரா விநியோகமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
படப்பை - ஃபித்ரா விநியோகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 28/07/2014 திங்களன்று 97 ஏழைகளுக்கு ரமலான் மாத ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
சுங்குவார்சத்திரம் - ஃபித்ரா விநியோகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சுங்குவார்சத்திரம் கிளையின் சார்பாக சென்ற 28/07/2014 திங்களன்று 72 ஏழைகளுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
சேலையூர் - ஃபித்ரா விநியோகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக சென்ற 28/07/2014 திங்களன்று MGR நகர், காமராஜபுரம், மப்பேடு, பூண்டிபஜார் ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று 130 நபர்களுக்கு 225 மதிப்புள்ள மளிகை பொருட்களும், ரூ.100/- பணமும் ரமலான் மாத ஃபித்ரா விநியோகமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
தாம்பரம் - ஃபித்ரா விநியோகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 28/07/2014 திங்களன்று ஏழைகளை தேடிச்சென்று 384 பைகளில் ரமலான் மாத ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
குன்றத்தூர் - ஃபித்ரா விநியோகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 28/07/2014 திங்களன்று 176 ஏழைகளுக்கு ரமலான் மாத ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
பட்டூர் - ஃபித்ரா விநியோகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 28/07/2014 திங்களன்று 300 ஏழை குடும்பங்களுக்கு ரமலான் மாத ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
பல்லாவரம் - ஃபித்ரா விநியோகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 28/07/2014 திங்களன்று 220 மதிப்புள்ள பொருட்களை 327 பேருக்கு ரமலான் மாத ஃபித்ரா விநியோகமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
பித்ரா விநியோகம் - பம்மல்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக சென்ற 28/07/2014 திங்களன்று ஏழைகளை தேடிச்சென்று ரமலான் மாத ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
குரோம்பேட்டை - ஃபித்ரா விநியோகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 28/07/2014 திங்களன்று 158 ஏழைகளை தேடிச்சென்று கறி மற்றும் மளிகைப் பொருட்களுக்காக ரூபாய் 46,443/- ரமலான் மாத ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, August 19, 2012
ஆலந்தூரில் ஃபித்ரா விநியோகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக 19-08-2012 அன்று 42,940/- ரூபாய்க்கு ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.
மொத்தம் 140/- ரூபாய் பெறுமானமுள்ள பொருட்கள் 301 குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. 8 குடும்பங்களுக்கு 100/- ரூபாய் வீதம் பணமாக கொடுக்கப்பட்டது.
வரவு கிளை மற்றும் தலைமை மூலம் --> ரூபாய் 42,940/-
செலவு 140 *301 = 42140
8 * 100 = 800
மொத்த செலவு = 42,940/-
ஈஸ்வரி நகரில் ஃபித்ரா விநியோகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக 12,930/- ரூபாய்க்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.
உள்ளூர் வசூல் | 9,930 |
மாநில தலைமை | 3,000 |
மொத்தம் | 12,930 |
ரூபாய் 5630/- மதிப்பிலான பொருட்கலும் ரூபாய் 7300/- பணமும் 36 ஏழை குடும்பங்களுக்கு பங்கிட்டு வழங்கப்பட்டது.
Saturday, August 18, 2012
நங்கநல்லூரில் ஃபித்ரா விநியோகம் 2012
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக 31,950/- ரூபாய்க்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.
அரிசி, தேங்காய், சர்க்கரை, மசாலா, சேமியா, முந்திரி, திராட்சை, எண்ணெய், டால்டா ஆகிய பொருட்கள் அடங்கிய ஒரு பை ரூபாய் 213/- மதிப்புள்ள 150 பைகள் 150 குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டது. மற்றும் பணமாக ஒரு நபருக்கு 200 வீதம் 20 நபருக்கு வழங்கப்பட்டது. அதன் மொத்த தொகை ருபாய் 4000/- ,பணமாக ஒரு நபருக்கு 270 வீதம் 1 நபருக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
சுங்குவர்ச்சத்திரம் பகுதியில் ஃபித்ரா விநியோகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சுங்குவர்ச்சத்திரம் பகுதியில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு மாவட்டம் சார்பாக சென்ற சனிக்கிழமையன்று ஏழை மக்களுக்கு அவர்கள் வீடு தேடி சென்று ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
விநோயகம் செய்யப்பட்ட பொருள்கள் அரிசி, டால்டா, சக்கரை, எண்ணெய், மிளகாய் தூள், ரவை, ஜவ்வரிசி, பிரியாணி மசாலா.
ஒரு நபருக்கு 150 ரூபாய் வீதம் 21 குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.
Wednesday, August 31, 2011
கிழக்கு தாம்பரத்தில் ஃபித்ரா விநியோகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கிழக்கு தாம்பரம் கிளையின் சார்பாக 10,440/- ரூபாய்க்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.
உள்ளூர் வசூல் | 6,440 |
மாநில தலைமை | 4,000 |
மொத்தம் | 10,440 |
ரூபாய் 154/- மதிப்பிலான பொருட்கலும் ரூபாய் 50/- பணமாகவும் 51 ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
மீதம் வந்த 36 ரூபாய் ஏழை சகோதரருக்கு வழங்கப்பட்டது.
Tuesday, August 30, 2011
சேலையூரில் ஃபித்ரா விநியோகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக 23,910/- ரூபாய்க்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.
உள்ளூர் வசூல் | 13,910 |
மாநில தலைமை | 10,000 |
மொத்தம் | 23,910 |
ரூபாய் 154/- மதிப்பிலான பொருட்கலும் ரூபாய் 50/- பணமாகவும் 117 ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
மீதம் வந்த 42 ரூபாய் ஏழை சகோதரருக்கு வழங்கப்பட்டது.
பல்லாவரத்தில் ஃபித்ரா விநியோகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக 43,095/- ரூபாய்க்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.
உள்ளூர் வசூல் | 28,095 |
மாநில தலைமை | 15,000 |
மொத்தம் | 43,095 |
ரூபாய் 150/- மதிப்பிலான பொருட்கலும் இறைச்சி வாங்க ரூபாய் 100/- பணமாகவும் 172 ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
மீதம் வந்த 95 ரூபாய் ஏழை சகோதரருக்கு வழங்கப்பட்டது.
Subscribe to:
Posts (Atom)