Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 
Showing posts with label குன்றத்தூர். Show all posts
Showing posts with label குன்றத்தூர். Show all posts

Sunday, May 17, 2015

குன்றத்தூரில் தண்ணீர் பந்தல்!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக கடந்த 17-05-2015 ஞாயிற்றுக்கிழமையன்று குன்றத்தூர் பகுதியில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Friday, May 15, 2015

கோடைக்கால பயிற்சி முகாம் - பரிசளிப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக கடந்த 15-05-2015 வெள்ளிக்கிழமையன்று கோடைக்கால பயிற்சி முகாமின் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!

Saturday, May 9, 2015

போஸ்டர் ஒட்டுதல்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக கடந்த 09-05-2015 சனிக்கிழமையன்று கபூர் வணங்கிகளை கண்டித்து செய்யவிருக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பாக மக்கள் நடமாடும் பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, February 15, 2015

குன்றத்தூர் - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக கடந்த 15-02-2015 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி தஹ்சீன் பானு அவர்கள் கல்வியை ஆய்வு செய்வோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் சுமார் 40க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, December 7, 2014

குன்றத்தூர் - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 07-12-2014 ஞாயிறன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி வாஹிதா அவர்கள் இறையச்சமும் மரணமும் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, November 30, 2014

குன்றத்தூரில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 30-11-2014 ஞாயிறன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி தஹ்சீன் பானு ஆலிமா அவர்கள் மாமனிதருள் புனிதர் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, November 2, 2014

குன்றத்தூர் - தனி நபர் தஃவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 02-11-2014 ஞாயிறன்று பலருக்கு தனி நபர் தஃவா செய்து 5 மனிதனுக்கேற்ற மார்க்கம் எனும் மார்க்க புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

குன்றத்தூர் - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 02-11-2014 ஞாயிறன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி வாஹிதா அவர்கள் சுயபரிசோதனை எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Wednesday, October 29, 2014

குன்றத்தூர் - தீவிரவாத பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 29-10-2014 புதன்கிழமையன்று குன்றத்தூர் பகுதியில் 65 பேனர்கள் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, October 12, 2014

பெண்கள் பயான் - குன்றத்தூர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 12-10-2014 ஞாயிறன்று மாலை 5 மணியளவில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி தஹ்சீன் பானு ஆலிமா அவர்கள் மறுமை வாழ்க்கை எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Monday, October 6, 2014

குன்றத்தூர் - ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 06-10-2014 திங்கட்கிழமையன்று ஈகை திருநாள் தொழுகை நபிவழியில் திடலில் நடைப்பெற்றது. இதில் ஆண்கள் 90 பேர் மற்றும் பெண்கள், சிற்றார்கள் 130 பேர் என 220 பேர் கலந்துக் கொண்டனர்.

மேலும், 3 PCக்களுக்கு இனிப்புகள் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் எனும் தலைப்பில் மார்க்க நூல் ஒன்றும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, September 7, 2014

குன்றத்தூர் - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 07-09-2014 ஞாயிறன்று மாலை 5:30 மணியளவில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி தஹ்சீன் பானு அவர்கள் இன்றைய இஸ்லாமிய பெண்களின் நிலை எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Tuesday, July 29, 2014

குன்றத்தூர் - பெருநாள் தொழுகை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 29/07/2014 செவ்வாயன்று காலை பெருநாள் தொழுகை திடலில் நடைப்பெற்றது. இதில் 85 ஆண்கள், 80 பெண்கள் என 165 பேர் கலந்துக்கொண்டனர்.

மேலும், 3 காவலர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் என்ற மார்க்க புத்தகமும், இனிப்பும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Monday, July 28, 2014

குன்றத்தூர் - ஃபித்ரா விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 28/07/2014 திங்களன்று 176 ஏழைகளுக்கு ரமலான் மாத ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Wednesday, July 2, 2014

மார்க்க நூல் தஃவா!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 02/07/2014 புதனன்று மாற்றுமத சகோதரர்களுக்கு 2 மாமனிதர் நபிகள் நாயகம், 5 மனிதனுக்கேற்ற மார்க்கம், 3 நாவைப் பேணுவோம் என 10 மார்க்க நூல்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, June 22, 2014

குன்றத்தூர் - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 22-06-2014 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி நாசிமா நஸ்ரின் அவர்கள் நோன்பு எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல உள்ளூர் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, June 15, 2014

மார்க்க புத்தகம் அன்பளிப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 15-06-2014 ஞாயிற்றுக்கிழமையன்று 25 மனிதனுக்கேற்ற மார்க்கம், 5 தர்கா வழிபாடு, 15 ஏகத்துவமும் இணைவைப்பும், 10 சுப்ஹான மவ்லிது, 8 தொழுகை, 5 மனனம் செய்வோம் என 68 மார்க்க புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

தனி நபர் தஃவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 15-06-2014 ஞாயிற்றுக்கிழமையன்று தனி நபர் தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

பெண்கள் பயான் - குன்றத்தூர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 15-06-2014 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி நாசிமா நஸ்ரின் அவர்கள் நாவை பேணவும் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல உள்ளூர் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Tuesday, June 10, 2014

நூல்கள் விநியோகம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 06/06/2014 வெள்ளிகிழமையன்று முதல் 10-06-2014 அன்று வரை 45 நூல்கள் விநியோகம் செய்யப்பட்டது.

நூல்கள் விபரம்:

பெண்களுக்கான நபி வழி சட்டங்கள் - 10
நாவைப் பேணுவோம் - 10
மனிதனுக்கேற்ற மார்க்கம் - 10
தர்கா வழிபாடு - 10
மாமனிதர் நபிகள் நாயகம் - 5
மொத்தம் = 45
அல்ஹம்துலில்லாஹ்!!