Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Showing posts with label சமூகப் பனி. Show all posts
Showing posts with label சமூகப் பனி. Show all posts
Sunday, May 17, 2015
குன்றத்தூரில் தண்ணீர் பந்தல்!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக கடந்த 17-05-2015 ஞாயிற்றுக்கிழமையன்று குன்றத்தூர் பகுதியில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Friday, May 1, 2015
ஜும்மாவில் மோர் விநியோகம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சுங்குவார்சத்திரம் கிளை சார்பாக கடந்த 01-05-2015 வெள்ளிக்கிழமையன்று ஜும்மாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் இலவசமாக மோர் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Friday, April 24, 2015
ஜும்மாவில் ரோஸ் மில்க்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சுங்குவார்சத்திரம் கிளை சார்பாக கடந்த 24-04-2015 வெள்ளிக்கிழமையன்று ஜும்மாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் இலவசமாக ரோஸ் மில்க் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Saturday, April 18, 2015
மோர் விநியோகம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சுங்குவார்சத்திரம் கிளை சார்பாக கடந்த 18-04-2015 சனிக்கிழமையன்று பேருந்து நிலையத்தில் 110 லிட்டர் மோர் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, June 15, 2014
நடமாடும் தண்ணீர் பந்தல்!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 15-06-2014 சனிக்கிழமையன்று பல்லாவரம் பேருந்து நிலையம், இரயில் நிலையம் மற்றும் G.S.T ரோடு ஆகிய இடங்களில் நடமாடும் தண்ணீர் பந்தல் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Friday, May 23, 2014
தாகத்திற்கு தண்ணீர் பந்தல்!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சுங்குவார்சத்திரம் கிளையின் சார்பாக சென்ற 23-05-2014 வெள்ளியன்று தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, May 4, 2014
தாகத்திற்கு தண்ணீர் பந்தல்!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 04/05/2014 ஞாயிற்றுக்கிழமையன்று பேருந்து நிறுத்தத்தில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Wednesday, April 30, 2014
தாகத்திற்கு தண்ணீர் பந்தல்!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 30/04/2014 புதனன்று 4 இடங்களில் தண்ணீர் பந்தல் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, April 27, 2014
தாகத்திற்கு தண்ணீர் பந்தல்!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லுர் கிளையின் சார்பாக சென்ற 27/04/2014 ஞாயிற்றுக்கிழமையன்று ஆதம்பாக்கம், மூவரசன் பேட்டை ஆகிய 2 இடங்களில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Monday, April 7, 2014
அவசர இரத்ததான உதவி!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சுங்குவார்சத்திரம் கிளையின் சார்பாக சென்ற 07-04-2014 திங்கட்கிழமையன்று இரண்டு சகோதரர்கள் அவசர நிலையில் இரத்தம் வழங்கி உதவினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, April 6, 2014
போதை ஒழிப்பு பேனர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 06-04-2014 ஞாயிற்றுக்கிழமையன்று போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேனர் ஒன்று பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!
Thursday, February 20, 2014
சமூக பணி!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக 20/02/2014 வியாழக்கிழமையன்று ரோட்டோரத்தில் வசிக்கும் மக்களுக்கு மற்றும் ஏழை எளிய சகோதர சகோதரிகளுக்கு உடைகள் மற்றும் அரிசி இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, December 15, 2013
கண்டோன்மென்ட் பல்லாவரம் - சமூகப் பணி!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக 15/12/2013 ஞாயிற்றுக்கிழமையன்று ரோட்டோரத்தில் வசிக்கும் ஏழை சகோதர சகோதரிகளுக்கு சகோதரர் நிலோபர் அவர்கள் மறுமை சிந்தனை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். மேலும், அவர்களுக்கு அரிசி மற்றும் உடைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Thursday, December 20, 2012
மனிதநேய பணி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கன்டோன்மன்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 20-12-2012 அன்று வெளியூரிலிருந்து வந்து வேலை செய்து வந்த சகோதரர் முஸ்தபா அவர்கள் ரயில் விபத்தில் மரணம் அடைந்தார். அவருடைய உடலை சொந்த ஊரான மதுரைக்கு அனுப்பிவைகபட்டது. அல்ஹம்துலில்லாஹ் !
Subscribe to:
Posts (Atom)