Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 
Showing posts with label பெண்கள் பயான். Show all posts
Showing posts with label பெண்கள் பயான். Show all posts

Wednesday, November 11, 2020

பம்மல் கிளை - பெண்கள் தர்பியா

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

 அல்ஹம்துலில்லாஹ், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) 
 செங்கை மேற்கு மாவட்டம் பம்மல் கிளை சார்பாக(08-11-2020) இன்று மாலை பெண்கள் தர்பியா நடைபெற்றது,

உரை: சல்மான் MISC ,மாநில பேச்சாளர், 

 தலைப்பு: அழைப்புப் பணியின் அவசியம்,  

Sunday, July 12, 2015

பெருங்களத்தூர் - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக கடந்த 12-07-2015 ஞாயிற்றுக்கிழமையன்று குண்டு மேடு எனும் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது

Sunday, July 5, 2015

குண்டு மேடு - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக கடந்த 05-07-2015 ஞாயிற்றுக்கிழமையன்று குண்டு மேடு எனும் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி S. K. ரெஹானா பி அவர்கள் தர்மத்தின் சிறப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, June 28, 2015

குண்டு மேடு - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக கடந்த 28-06-2015 ஞாயிற்றுக்கிழமையன்று குண்டு மேடு எனும் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி S. K. ரெஹானா பி அவர்கள் உயர்ந்து நிற்கும் இஸ்லாம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, June 14, 2015

பெருங்களத்தூர் - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக கடந்த 14-06-2015 ஞாயிற்றுக்கிழமையன்று குண்டு மேடு எனும் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி S. K. ரெஹானா பி அவர்கள் ரமலான் சிறப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, June 7, 2015

குண்டு மேடு - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக கடந்த 07-06-2015 ஞாயிற்றுக்கிழமையன்று குண்டு மேடு எனும் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி S. K. ரெஹானா பி அவர்கள் ரமலானை வரவேற்போம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, May 31, 2015

பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக கடந்த 31-05-2015 ஞாயிற்றுக்கிழமையன்று குண்டு மேடு எனும் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி S. K. ரெஹானா பி அவர்கள் மறுமை வெற்றி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Saturday, May 30, 2015

பட்டூர் - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக கடந்த 30-05-2015 சனிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, May 24, 2015

பெருங்களத்தூர் - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக கடந்த 24-05-2015 ஞாயிற்றுக்கிழமையன்று குண்டு மேடு எனும் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி S. K. ரெஹானா பி அவர்கள் திருக்குர்'ஆனின் சிறப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Saturday, May 23, 2015

பட்டூர் - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக கடந்த 23-05-2015 சனிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Wednesday, May 20, 2015

ஆலந்தூர் - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக கடந்த 20-05-2015 புதன்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் செய்யது அலி அவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் ஆடைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, May 17, 2015

பெருங்களத்தூர் - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக கடந்த 17-05-2015 ஞாயிற்றுக்கிழமையன்று குண்டு மேடு எனும் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி S. K. ரெஹானா பி அவர்கள் இறை பொருத்தம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Saturday, May 16, 2015

பட்டூர் - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக கடந்த 16-05-2015 சனிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, May 10, 2015

பெண்கள் பயான் - கண்டோன்மென்ட் பல்லாவரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக கடந்த 10-05-2015 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் 5 Star பாய் அவர்கள் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

குண்டு மேடு - பெருங்களத்தூர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக கடந்த 10-05-2015 ஞாயிற்றுக்கிழமையன்று குண்டு மேடு எனும் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி S. K. ரெஹானா பி அவர்கள் கொள்கை உறவு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Wednesday, May 6, 2015

ஆலந்தூர் - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக கடந்த 06-05-2015 புதன்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ஃபாத்திமா அவர்கள் வழிகேடர்கள் யார்? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, May 3, 2015

பெண்கள் பயான் - குண்டு மேடு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக கடந்த 03-05-2015 ஞாயிற்றுக்கிழமையன்று குண்டு மேடு எனும் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி S. K. ரெஹானா பி அவர்கள் சொர்கத்தை கடமையாக்கும் செயல்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Tuesday, April 28, 2015

மூவரசன் பேட்டையில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளை சார்பாக கடந்த 28-04-2015 செவ்வாய்கிழமையன்று மூவரசன் பேட்டையில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் ஜைனுல் ஆபிதீன் அவர்கள் எதன் மீது நம்பிக்கை கொள்வது? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, April 19, 2015

அனகாபுத்தூரில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 19-04-2015 ஞாயிற்றுக்கிழமையன்று அனகாபுத்தூரில் உள்ள ஆலமரம் என்ற இடத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் அஸாத் அவர்கள் உரையாற்றினார்கள். இதில் சுமார் 20 பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

சிவஷங்கர் நகரில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 19-04-2015 ஞாயிற்றுக்கிழமையன்று பொழிச்சலூரில் உள்ள சிவஷங்கர் நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் அஷ்ரஃப் அலி அவர்கள் உரையாற்றினார்கள். இதில் சுமார் 10 பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!