கல்வி உதவித்தொகை விண்ணப்ப முகாம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளை சார்பாக கல்வி உதவித்தொகை விண்ணப்ப முகாம்
18/10/2020 இன்று காலை 10:00 மணி முதல்
2 மணி வரை நடைபெற்றது.
இதில் 25 நபர்களுக்கு மேல் கலந்து கொண்டனர்.15 நபர்களுக்கு மேல் உடனடியாக அப்ளை செய்யப்பட்டது.