Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Showing posts with label நூல் விநியோகம். Show all posts
Showing posts with label நூல் விநியோகம். Show all posts
Friday, July 10, 2015
ஆலந்தூர் - இலவச நூல் விநியோகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக கடந்த 10-07-2015 வெள்ளிக்கிழமையன்று முதல் பெருநாள் தினம் வரை சூனியம் (தமிழ்), சூனியம் (உருது), ஜகாத் ஓர் ஆய்வு, நபித்தொழர்களின் வரலாறு போன்ற மார்க்க புத்தகங்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Friday, June 19, 2015
நூல் தஃவா - பெருங்களத்தூர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக கடந்த 19-06-2015 வெள்ளிக்கிழமையன்று பல மாற்று மத சகோதர சகோதரிகளுக்கு மார்க்க நூல்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
இலவச புக் ஸ்டால்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக கடந்த 19-06-2015 வெள்ளிக்கிழமையன்று புது பெருங்களத்தூர் சுன்னத் வால் ஜமாஅத் பள்ளிவாசல் எதிரில் புக் ஸ்டால் போட்டு 20க்கும் மேற்பட்ட தலைப்புகளில் மார்க்க நூல்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Monday, June 8, 2015
நூல் தஃவா!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக கடந்த 08-06-2015 திங்கட்கிழமையன்று பூமிகா என்ற திருநங்கைக்கு முஸ்லிம் தீவிரவாதிகள் என்ற தலைப்பில் நூல் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, May 24, 2015
ஆலந்தூரில் நூல் விநியோகம்!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக கடந்த 24-05-2015 ஞாயிற்றுக்கிழமையன்று மாற்று மத சகோதரர்களுக்கு தஃவா செய்து, வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும் என்ற தலைப்பில் நூல்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Friday, April 24, 2015
இலவச புக் ஸ்டால் - பெருங்களத்தூர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக கடந்த 24-04-2015 வெள்ளிக்கிழமையன்று சுன்னத் வால் ஜமாஅத் அருகில் இலவச புக் ஸ்டால் வைக்கப்பட்டது. இதில் 200 மார்க்க புத்தகங்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Friday, April 17, 2015
இலவச புக் ஸ்டால் - BV நகர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளை சார்பாக கடந்த 17-04-2015 வெள்ளிக்கிழமையன்று BV நகர் சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிவாசல் முன்பு புக் ஸ்டால் அமைத்து 900 மார்க்க நூல்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Thursday, April 16, 2015
உருது நூல்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக கடந்த 16-04-2015 வியாழக்கிழமையன்று 3 உருது சகோதரர்களுக்கு சூனியம் தொடர்பான மார்க்க நூல்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, April 12, 2015
இலவச புக் ஸ்டால்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளை சார்பாக கடந்த 12-04-2015 ஞாயிற்றுக்கிழமையன்று கீழ் கட்டளை பேருந்து நிலையத்தில் புக் ஸ்டால் அமைத்து மாற்று மத சகோதரர்களுக்கு அர்த்தமுள்ள இஸ்லாம் என்ற தலைப்பில் 300 மார்க்க நூல்களும், புகையினால் ஏற்படும் தீமைகள் என்ற தலைப்பில் 500 நோட்டீஸ்களும் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும், ஒரு சகோதரருக்கு திருக்குர்'ஆன் தமிழாக்கம் ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Wednesday, April 8, 2015
உருது நூல் விநியோகம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக கடந்த 08-04-2015 புதன்கிழமையன்று 35 உருது சகோதரர்களுக்கு சூனியம் தொடர்பான மார்க்க நூல்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Saturday, April 4, 2015
நங்கநல்லூர் - இலவச புக் ஸ்டால்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 04-04-2015 சனிக்கிழமையன்று பழவந்தாங்கல் இரயில் நிலையம் முன்பு புக் ஸ்டால் அமைத்து மாற்று மத சகோதரர்களுக்கு அர்த்தமுள்ள இஸ்லாம் என்ற தலைப்பில் 300 புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Friday, March 13, 2015
இலவச புக் ஸ்டால்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 13-03-2015 வெள்ளிகிழமையன்று மூவரசன் பேட்டை சுன்னத் வல் ஜமாஅத் நடத்தும் பள்ளிவாசல் முன்பு புக் ஸ்டால் அமைத்து ஏகத்துவம், தீன்குல பெண்மணி போன்ற 1000 புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
இலவச நூல்கள்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 13/03/2015 வெள்ளிகிழமையன்று 30 உணர்வு இதழ்கள், 20 ஏகத்துவம், 20 தீன்குலப்பெண்மணி இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Friday, March 6, 2015
இலவச புக் ஸ்டால்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 06-03-2015 வெள்ளிகிழமையன்று மதியம் 2 மணியளவில் கீழ்கட்டளை சுன்னத் வல் ஜமாஅத் நடத்தும் பள்ளிவாசல் முன்பு புக் ஸ்டால் அமைத்து ஏகத்துவம், தீன்குல பெண்மணி போன்ற 1000 புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
இலவச நூல்கள்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 06/03/2015 வெள்ளிகிழமையன்று 30 உணர்வு இதழ்கள், 20 ஏகத்துவம் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Friday, February 27, 2015
இலவச புக் ஸ்டால் - பெருங்களத்தூர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 27-02-2015 வெள்ளிகிழமையன்று மதியம் 2 மணியளவில் சுன்னத் வல் ஜமாஅத் நடத்தும் பள்ளிவாசல் முன்பு புக் ஸ்டால் அமைத்து 300 புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
இலவச புக் ஸ்டால்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 27-02-2015 வெள்ளிகிழமையன்று மதியம் 2 மணியளவில் மடிப்பாக்கம் கூட்ரோடு சுன்னத் வல் ஜமாஅத் நடத்தும் பள்ளிவாசல் முன்பு புக் ஸ்டால் அமைத்து ஏகத்துவம், தீன்குல பெண்மணி போன்ற 1000 புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
இலவச நூல்கள்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 27/02/2015 வெள்ளிகிழமையன்று 30 உணர்வு இதழ்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Thursday, February 26, 2015
மெகா ஃபோன் பிரச்சாரம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 26-02-2015 வியாழக்கிழமையன்று 144 இடங்களில் சமூகத் தீமை எதிர்ப்பு பிரச்சாரம் என்ற தலைப்பில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது. மேலும், 900 விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் மற்றும் முஸ்லிம் தீவிரவாதிகள்...? என்ற நூல்களும் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
தனி நபர் தாவா!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக கடந்த 26-02-2015 வியாழக்கிழமையன்று மாற்று மத சகோதரருக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்...? என்ற தலைப்பில் நூல் ஒன்று அன்பளிப்பாக வழங்கி தீவிரவாத எதிர்ப்பு பிரசாரம் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!
Subscribe to:
Posts (Atom)