Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 
Showing posts with label நோட்டீஸ் விநியோகம். Show all posts
Showing posts with label நோட்டீஸ் விநியோகம். Show all posts

Friday, July 10, 2015

பெருங்களத்தூர் - ஃபித்ரா நோட்டீஸ்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக கடந்த 10-07-2015 வெள்ளிக்கிழமையன்று புதுப் பெருங்களத்தூர் மற்றும் பழைய பெருங்களத்தூரில் உள்ள சுன்னத் வால் ஜமாஅத் பள்ளிவாசல்களில் 2015 ரமலான் ஃபித்ரா தொடர்பான நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Saturday, June 6, 2015

பம்மல் - தஃவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 06-06-2015 சனிக்கிழமையன்று மாலை 4 கடைகளுக்கு இஸ்லாத்தை குறித்து தஃவா செய்து, நோட்டீஸ்களும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Friday, June 5, 2015

பிட் நோட்டீஸ் விநியோகம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக கடந்த 05-06-2015 வெள்ளிக்கிழமையன்று மேலப்பாளையம் போலீஸாரின் அராஜக செயலை கண்டித்து பழைய பெருங்களத்தூர், புதுப் பெருங்களத்தூர் சுன்னத் வால் ஜமாஅத் பள்ளிவாசல்களில் பிட் நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Friday, May 22, 2015

பட்டூர் - நோட்டீஸ் விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக கடந்த 22-05-2015 அன்று சந்தன கூடு (உரூஸ்) விழாவைக் கண்டித்து நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Thursday, March 5, 2015

நோட்டீஸ் விநியோகம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 05-03-2015 வியாழக்கிழமையன்று தாம்பரம் பேருந்து நிலையத்தில் வரதட்சணையை ஒழிப்போம் என்ற தலைப்பில் 1000 நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Thursday, February 26, 2015

மெகா ஃபோன் பிரச்சாரம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 26-02-2015 வியாழக்கிழமையன்று 144 இடங்களில் சமூகத் தீமை எதிர்ப்பு பிரச்சாரம் என்ற தலைப்பில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது. மேலும், 900 விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் மற்றும் முஸ்லிம் தீவிரவாதிகள்...? என்ற நூல்களும் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Saturday, February 14, 2015

பம்மல் - நோட்டீஸ் தஃவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 14-02-2015 சனிக்கிழமையன்று பொழிச்சலூரில் தஃவா ஸ்டால் போடப்பட்டது. இதில் மாற்று மத மக்களுக்கு யார் கடவுள்?, யார் இவர்? என்ற தலைப்புகளில் நோட்டீஸ்கள் வழங்கப்பட்டு தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Friday, February 13, 2015

பிட் நோட்டீஸ் விநியோகம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 13/02/2015 வெள்ளிகிழமையன்று சரவணா ஸ்டோர்ஸ் எதிரில் உயிர் கொல்லி காதலை கொண்டாட ஒரு தினமா? என்ற தலைப்பில் 1000 பிட்நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Saturday, February 7, 2015

தஃவா ஸ்டால் - பம்மல்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 07-02-2015 சனிக்கிழமையன்று மாலை 4:45 முதல் 6:15 மணிவரை பொழிச்சலூர் பேருந்து நிலையம் எதிரில் மாற்று மத சகோதரர்களுக்காக தஃவா ஸ்டால் போடப்பட்டது.

இதில் மாற்று மத சகோதரர்களுக்கு இஸ்லாம் கூறும் ஓர் இறைக் கொள்கை பற்றி விளக்கி நோட்டீஸ் மற்றும் புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Friday, February 6, 2015

பிட்நோட்டீஸ் விநியோகம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 06/02/2015 வெள்ளிகிழமையன்று நமது இறை வேதத்தையும், நமது இறைத் தூதரையும் இழிவுப்படுத்திய உமா ஷங்கர் IASஐ கண்டித்து வரும் 10-02-2015ல் நடக்கவிருக்கும் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் சம்பந்தமாக 400 பிட்நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Friday, January 30, 2015

பிட்நோட்டீஸ் விநியோகம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 30/01/2015 வெள்ளிகிழமையன்று சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிகளில் மறுமை வெற்றிக்கு நபிவழியா? முன்னோர்கள் வழியா? என்ற தலைப்பில் 1000 பிட்நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Friday, January 9, 2015

பொதுக்கூட்ட நோட்டீஸ்கள்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 09/01/2015 வெள்ளிகிழமையன்று சூனியம் பலித்ததா? என்ற தலைப்பில் நடக்கவிருக்கும் பொதுக்கூட்டம் சம்பந்தமான 300 பிட் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, January 4, 2015

தூய்மை இந்தியா - நோட்டீஸ்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 04-01-2015 ஞாயிறன்று இஸ்லாம் கூறும் தூய்மை இந்தியா எனும் தலைப்பில் தாம்பரம் - ரங்கநாதபுரத்தில் வீடு வீடாக சென்று 350 நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, December 28, 2014

தூய்மை இந்தியா - நோட்டீஸ்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 28-12-2014 ஞாயிறன்று இஸ்லாம் கூறும் தூய்மை இந்தியா எனும் தலைப்பில் தாம்பரம் - ரங்கநாதபுரத்தில் வீடு வீடாக சென்று 300 நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Tuesday, December 23, 2014

மெகா ஃபோன் பிரச்சாரம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 23-12-2014 செவ்வாய்கிழமையன்று 135 இடங்களில் சமூகத் தீமை எதிர்ப்பு பிரச்சாரம் என்ற தலைப்புகளில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது. மேலும், 1000 விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, December 21, 2014

மெகா ஃபோன் பிரச்சாரம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக கடந்த 21-12-2014 ஞாயிறன்று புகை மற்றும் மது தலைப்பில் 40 இடங்களில் மெகா ஃபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது. மேலும் புகை மற்றும் மது சம்மந்த்தமாக நோட்டிஸ் 3000 விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Monday, November 3, 2014

படப்பை - இரத்ததான முகாம் நோட்டீஸ்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 03-11-2014 திங்கட்கிழமையன்று இரத்ததான முகாம் சம்பந்தமான 4000 பிட் நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

படப்பை - தீவிரவாத ஒழிப்பு பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 03-11-2014 திங்கட்கிழமையன்று படப்பையில் தீவிரவாதத்திற்கு எதிராக 10*10 அளவிலான 1 பேனரும், 1000 நோட்டீஸ்களும் விநியோகம் செய்து, தீவிர பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

Sunday, October 26, 2014

தீவிரவாத பிரச்சார நோட்டீஸ்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 26-10-2014 ஞாயிறன்று பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் 800க்கும் மேல் நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Saturday, October 25, 2014

பட்டூர் - நோட்டீஸ் விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 25-10-2014 ஞாயிறன்று தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் சம்பந்தமான 100 நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!