Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Showing posts with label தாம்பரம். Show all posts
Showing posts with label தாம்பரம். Show all posts
Thursday, March 5, 2015
நோட்டீஸ் விநியோகம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 05-03-2015 வியாழக்கிழமையன்று தாம்பரம் பேருந்து நிலையத்தில் வரதட்சணையை ஒழிப்போம் என்ற தலைப்பில் 1000 நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Tuesday, February 3, 2015
1 கோடி சவால் போஸ்டர்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக கடந்த 03-02-2015 செவ்வாய்கிழமையன்று தாம்பரம் பகுதியில் 1 கோடி வெல்லப் போவது யார்? என்ற தலைப்பில் 40 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, February 1, 2015
ரங்கநாதபுரத்தில் பெண்கள் பயான்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக கடந்த 01-02-2015 ஞாயிற்றுக்கிழமையன்று ரங்கநாதபுரத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரர் இக்ராமுல்லாஹ் அவர்கள் கேள்வி கேட்போம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Saturday, January 31, 2015
பார்வதி நகரில் பெண்கள் பயான்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக கடந்த 31-01-2015 சனிக்கிழமையன்று பார்வதி நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரர் ஜலீல் அவர்கள் சிறிய அமல்களும் பெரிய அமல்களும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் சுமார் 20 பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Friday, January 30, 2015
கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக கடந்த 30-01-2015 வெள்ளிகிழமையன்று MCCRSL பள்ளியில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? என்ற தலைப்பில் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சகோதரர் உமர் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். இதில் 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துக் கொண்டனர். மேலும், 8 ஆசிரியர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள் என்ற புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, January 11, 2015
மாற்று மத தஃவா!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 11-01-2015 ஞாயிறன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு முத்துரங்கம் பூங்காவில் மாற்று மத சகோதரர்களுக்கு தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
தாயத்து அகற்றம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 11-01-2015 ஞாயிறன்று இணைவைப்பு குறித்து எச்சரிக்கை செய்து, தாயத்துக்கள் அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
லட்சுமி நகரில் பெண்கள் பயான்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 11-01-2015 ஞாயிறன்று லட்சுமி நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரர் நிலோஃபர் அலி அவர்கள் நம்பிக்கையாளர் யார்? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் சுமார் 20 பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!!
Saturday, January 10, 2015
கிருஷ்ணா நகரில் பெண்கள் பயான்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 10-01-2015 சனிக்கிழமையன்று கிருஷ்ணா நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரர் பட்டூர் யாஸீன் அவர்கள் சுயமரியாதை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் 25க்கும் மேற்பட்ட பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!!
Friday, January 9, 2015
தாம்பரம் - இலவச புக் ஸ்டால்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக கடந்த 09-01-2015 வெள்ளிகிழமையன்று ஷண்முக சாலையில் மாலை 4:30 முதல் இரவு 9 மணிவரை மாற்று மத சகோதர சகோதரிகளுக்கு இலவச புக் ஸ்டால் போடப்பட்டது.
இதில் 150 தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார சிறப்பிதழ்கள்;
34 மாமனிதர் நபிகள் நாயகம்,
20 மனிதனுக்கேற்ற மார்க்கம்,
32 அர்த்தமுள்ள இஸ்லாம்,
13 பைபிளில் நபிகள் நாயகம்,
9 Prophet Mohamed,
15 ஏசு சிலுவையில் அறையப்படவில்லை,
14 ஏசு இறை மகனா?,
15 இதுதான் பைபிள்,
10 இஸ்லாம் பெண்களின் உரிமையை பறிக்கிறதா?,
15 திருக்குர்'ஆனின் அறிவியல் சான்று (பாகம் 2),
15 குற்றச்சாட்டுகளும் பதில்களும்,
13 இஸ்லாமிய கொள்கை,
40 பேய் பிசாசு உண்டா?,
2 இஸ்லாத்தின் பார்வையில் பில்லி சூனியம்,
25 நபிகளாரின் நற்போதனைகள்,
20 இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்,
11 பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம்,
7 முஸ்லிம் தீவிரவாதிகள்,
5 வேதம் கொடுக்கப்பட்டோர் யார்?,
5 கொள்கை விளக்கம்,
7 கியாமத் நாளின் அடையாளங்கள் என்ற மார்க்க புத்தகங்களும்;
800 இஸ்லாத்தின் பார்வையில் தூய்மை இந்தியா,
60 புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள்,
300 இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை,
300 விண்ணிலிருந்து ஒளி,
30 யார் இவர்?,
500 தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரம்,
500 வரதட்சனை ஓர் வன்கொடுமை,
10 மார்க்க DVDக்கள் ஆகியவை வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, January 4, 2015
இஸ்லாத்தை எடுத்து சொல்லி தஃவா!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 04-01-2015 ஞாயிறன்று மாலை 4 மணி முதல் 8 மணி வரை 60க்கும் மேற்பட்டவர்களுக்கு இஸ்லாத்தை எடுத்து சொல்லி, தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
ரங்கநாதபுரத்தில் பெண்கள் பயான்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 04-01-2015 ஞாயிறன்று ரங்கநாதபுரத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி நவ்ரோஸ் ஆலிமா அவர்கள் நடுங்க வைக்கும் நரகம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் 100க்கும் மேற்பட்ட பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!!
தூய்மை இந்தியா - நோட்டீஸ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 04-01-2015 ஞாயிறன்று இஸ்லாம் கூறும் தூய்மை இந்தியா எனும் தலைப்பில் தாம்பரம் - ரங்கநாதபுரத்தில் வீடு வீடாக சென்று 350 நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Friday, January 2, 2015
மௌலூதின் விபரீதம் - நோட்டீஸ் விநியோகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 02-01-2015 வெள்ளிகிழமையன்று தாம்பரம் பகுதியில் உள்ள சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல்களில் மௌலூதின் விபரீதம் என்ற தலைப்பில் 1000 நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, December 28, 2014
தூய்மை இந்தியா - நோட்டீஸ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 28-12-2014 ஞாயிறன்று இஸ்லாம் கூறும் தூய்மை இந்தியா எனும் தலைப்பில் தாம்பரம் - ரங்கநாதபுரத்தில் வீடு வீடாக சென்று 300 நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
கஸ்தூரி பாய் நகரில் பெண்கள் பயான்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 28-12-2014 ஞாயிறன்று கஸ்தூரி பாய் நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரர் ஹிப்சுர் ரஹ்மான் அவர்கள் அழைப்புப் பணி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் 40க்கும் மேற்பட்ட பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!!
Saturday, December 27, 2014
தூய்மை இந்தியா!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 27-12-2014 சனிக்கிழமையன்று இஸ்லாம் கூறும் தூய்மை இந்தியா எனும் தலைப்பில் 4*2 அளவிலான 30 பேனர்கள் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
பார்வதி நகரில் பெண்கள் பயான்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 27-12-2014 சனிக்கிழமையன்று பார்வதி நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி அஸ்மா அவர்கள் மறைவான இணைவைப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!!
Friday, December 26, 2014
தூய்மை இந்தியா!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 26-12-2014 வெள்ளிகிழமையன்று தாம்பரம் பேருந்து நிலையத்தில் இஸ்லாம் கூறும் தூய்மை இந்தியா எனும் தலைப்பில் 1000 நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Thursday, December 25, 2014
தாலிபான் எதிர்ப்பு போஸ்டர்கள்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 25-12-2014 வியாழக்கிழமையன்று தாலிபான்களை கண்டித்து தாம்பரம் பகுதியில் 100 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Subscribe to:
Posts (Atom)