Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Showing posts with label இரத்த தானம். Show all posts
Showing posts with label இரத்த தானம். Show all posts
Sunday, November 23, 2014
இரத்ததான முகாம் - பட்டூர்
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளை சார்பாக 23-11-2014 ஞாயிறன்று இரத்ததான முகாம் நடைபெற்றது.
இதில் 88 நபர்கள் இரத்த தானம் செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Saturday, November 22, 2014
இரத்ததான முகாம் - ஈஸ்வரி நகர்
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளை மற்றும் சென்னை அரசு மருத்துவமனை இணைந்து 22-11-2014 சனிக்கிழமையன்று நடத்திய முஸ்லிம்களின் தீவிரவாத எதிர்ப்பு பிரசாரத்தின் ஒரு பகுதியாக இரத்ததான முகாம் நடைபெற்றது.
இதில் 74 பேர் கலந்து கொண்டு 64 பேர் இரத்ததானம் செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Wednesday, November 19, 2014
ஈஸ்வரி நகர் - இரத்ததான பேனர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக சென்ற 19-11-2014 புதனன்று தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தின் ஓர் அங்கமாக 22-11-2014 சனிக்கிழமையன்று நடக்கவிருக்கும் இரத்ததான முகாம் சம்பந்தமாக பேனர் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Saturday, November 15, 2014
சேலையூர் - இரத்ததான முகாம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக சென்ற 15-11-2014 சனிக்கிழமையன்று தீவிரவாத எதிர்ப்பு பிரசாரத்தின் ஓர் அங்கமாக மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.
இதில் ஆண்கள் பெண்கள் என 105 நபர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, 73 பேர் இரத்ததானம் செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Saturday, November 8, 2014
இரத்ததான முகாம் - தாம்பரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளை மற்றும் KMCயின் சார்பாக சென்ற 08-11-2014 சனிக்கிழமையன்று தீவிரவாத பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இரத்த தான முகாம் நடைபெற்றது.
இதில் மாநில நிர்வாகி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். இதில் பெண்கள் உட்பட சுமார் 91 நபர்கள் பங்கு கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!!
Thursday, November 6, 2014
இரத்ததான முகாம் போஸ்டர்கள்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 06-11-2014 வியாழக்கிழமையன்று தாம்பரத்தில் பல பகுதிகளில் 08-11-2014 சனிக்கிழமையன்று நடக்கவிருக்கும் இரத்ததான முகாம் சம்பந்தமான 100 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Monday, November 3, 2014
படப்பை - இரத்ததான முகாம் நோட்டீஸ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 03-11-2014 திங்கட்கிழமையன்று இரத்ததான முகாம் சம்பந்தமான 4000 பிட் நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Saturday, November 1, 2014
படப்பை - இரத்ததான முகாம் பேனர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 01-11-2014 சனிக்கிழமையன்று இரத்ததான முகாம் சம்பந்தமாக 10*10, 15*10, 9*4 அளவுள்ள 3 பேனர்கள் வைக்கப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, October 26, 2014
பல்லாவரத்தில் இரத்த தான முகாம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் மஸ்ஜிதுஸ் சலாம் சார்பாக சென்ற 26-10-2014 ஞாயிறன்று இனாயத் மஹாலில் இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் 125 பேர் இரத்த தானம் செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
மேலும், இதில் தீவிரவாத ஒழிப்பு பிரச்சாரம் செய்து, பேனர், நோட்டீஸ், நூல்கள் விநியோகம் செய்யப்பட்டது.
Monday, April 7, 2014
அவசர இரத்ததான உதவி!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சுங்குவார்சத்திரம் கிளையின் சார்பாக சென்ற 07-04-2014 திங்கட்கிழமையன்று இரண்டு சகோதரர்கள் அவசர நிலையில் இரத்தம் வழங்கி உதவினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, January 6, 2013
க.பல்லாவரத்தில் இரத்த தான முகாம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கன்டோன்மன்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 06-01-2013 ஞாயிற்றுக்கிழமையன்று இரத்த தான முகாம் நடைபெற்றது.
கன்டோன்மன்ட் பல்லாவரம் கிளையும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையும் இணைந்து நடத்திய இம்முகாமில் 114 நபர்கள் குருதிக் கொடையளித்தனர்.
மேலும் இரத்த தானம் அளித்த 70 முஸ்லிம் அல்லாத சகோதர சகோதரிகளுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் அன்பளிப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
Sunday, March 25, 2012
Sunday, March 4, 2012
பட்டூரில் இரத்த தான முகாம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 04-03-2012 ஞாயிற்றுக்கிழமையன்று மாங்காடு பகுதியில் இரத்த தான முகாம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் சித்திக் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் சகோதரர் அப்துல் ஜப்பார் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இதில் 50 நபர்கள் குருதிக் கொடையளித்தனர். அல்ஹம்துலில்லாஹ் !!
Sunday, January 8, 2012
பட்டூரில் இரத்த தான முகாம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 8/1/2012 ஞாயிற்றுக்கிழமையன்று பட்டூர் பேருந்து நிலையத்தின் அருகில் இரத்த தான முகாம் நடைபெற்றது.
கிளை நிர்வாகிகளின் முன்னிலையில் மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாநில செயலாளர் சகோதரர் அப்துல் ஜப்பார் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
ஆண்கள் பெண்கள் என பலரும் கலந்து கொண்ட இந்த முகாமில் மொத்தம் 80 நபர்கள் இரத்த தானம் அளித்தனர். அல்ஹம்துலில்லாஹ் !!
Subscribe to:
Posts (Atom)