தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 04-03-2012 ஞாயிற்றுக்கிழமையன்று மாங்காடு பகுதியில் இரத்த தான முகாம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் சித்திக் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் சகோதரர் அப்துல் ஜப்பார் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இதில் 50 நபர்கள் குருதிக் கொடையளித்தனர். அல்ஹம்துலில்லாஹ் !!
No comments:
Post a Comment