தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக ஞாயிற்றுக்கிழமை தோறும் வாரா வாரம் மதரஸா தக்வா(3) மாணவர்களுக்கு வாரந்திர சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.
இதில் சகோதரர் அப்துல் லத்தீஃப் ஃபிர்தௌஸி அவர்களால் இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, ஒழுவின் முறை, தொழுகை, நோன்பு, துஆ மனனம் ஆகியவற்றை மாணவர்களுக்கு கற்றுத்தரப்படுகிறது. இதில்15 க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். சிறப்பாக பயிலும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. அல்ஹம்துலில்லாஹ் !!
No comments:
Post a Comment