தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 10-03-2012 சனிக்கிழமையன்று கிருஷ்ணா நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி ஹமீதா ஆலிமா அவர்கள் முன் மாதிரி முஸ்லிம்களின் வீடு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். மேலும் சிறப்பாக பயின்ற மதரஸா மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் 50க்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !!
No comments:
Post a Comment