தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 11-03-2012 ஞாயிற்றுக்கிழமையன்று பத்தாம் வகுப்பு (10th) படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு TAMIL மற்றும் HISTORY ஆகிய சப்ஜெக்ட்களில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி ? என்ற மாணவர்களுக்கான நிகழ்ச்சி நடை பெற்றது.
இதில் சகோதரர் ஜமான் ஆசிரியர் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்தார். இந்நிகழ்ச்சியில் முஸ்லிம் அல்லாத மற்ற மாணவர்களும் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!
No comments:
Post a Comment