தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 17-03-2012 சனிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி அஸ்மா ஆலிமா அவர்கள் குர்ஆன் ஹதீஸை மட்டுமே பின்பற்றுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் உள்ளூர் சகோதரிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !!
No comments:
Post a Comment