Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Showing posts with label பொதுக்கூட்டம். Show all posts
Showing posts with label பொதுக்கூட்டம். Show all posts
Sunday, December 28, 2014
பட்டூர் - பொதுக்கூட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 28-12-2014 ஞாயிறன்று மாநில தணிக்கை குழு உறுப்பினரான சகோதரர் அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி அவர்கள் உரையாற்றிய மாபெரும் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!
Friday, September 19, 2014
மார்க்க விளக்க பொதுக்கூட்டம் - போஸ்டர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 19-09-2014 அன்று மன்னடியில் நடக்க இருக்கும் மாபெரும் மார்க்க விளக்க பொதுகூட்ட போஸ்டர்கள் பல இடங்களில் ஒட்டபட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
மார்க்க விளக்க பொதுக்கூட்டம் - போஸ்டர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 19-09-2014 வெள்ளிகிழமையன்று மன்னடியில் நடக்க இருக்கும் 30 மார்க்க விளக்க பொதுகூட்ட போஸ்டர்கள் தாம்பரத்தில் பல இடங்களில் ஒட்டபட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Monday, July 11, 2011
தாம்பரத்தில் மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் நகரத்தின் சார்பாக சென்ற 10-07-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று தாம்பரம் சண்முகம் சாலையில் மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் மாநில தலைவர் சகோ.பி.ஜைனுலாபிதீன் அவர்கள் சமரசமில்லா சத்திய கொள்கை என்ற தலைப்பிலும் மாநில செயலாளர் யூசுஃப் அவர்கள் இயக்கங்களின் பெயரால் ஏமாறாதீர்கள் என்ற தலைப்பிலும் மாவட்ட பேச்சாளர் லத்தீஃப் ஃபிர்தௌசி அவர்களும் சிறப்புரையாற்றினார்கள்.
ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என ஏராளமானோர் இதில் மாநாட்டை போல் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!!

Subscribe to:
Posts (Atom)