Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Showing posts with label இஸ்லாம் ஒரு எளிய மர்ர்க்கம். Show all posts
Showing posts with label இஸ்லாம் ஒரு எளிய மர்ர்க்கம். Show all posts
Sunday, February 22, 2015
இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக கடந்த 22-02-2015 ஞாயிற்றுக்கிழமையன்று இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் என்ற தலைப்பில் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 400க்கும் மேற்பட்ட இஸ்லாமிய சகோதர சகோதரிகள் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, June 1, 2014
'இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்'
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 01-06-2014 ஞாயிற்றுக்கிழமையன்று மஸ்ஜிதுஸ் சலாமில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நடைப்பெற்றது.
இதில் மாநில துணைத் தலைவர் சகோதரர் M.S. சையது இப்ராஹீம் அவர்கள் உரையாற்றினார்கள். இதில் 275க்கு மேற்ப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, November 27, 2011
குன்றத்தூரில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 27-11-11 ஞாயிற்றுக்கிழமையன்று குன்றத்தூர் மர்கஸில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மாநில செயலாளர் சகோதரர் அஷ்ரஃப்தீன் ஃபிர்தௌஸி அவர்கள் கலந்து கொண்டு மார்க்க மற்றும் இயக்க சம்பந்தமான அணைத்து கேள்விகளுக்கும் தெளிவாக விளக்கமளித்தார். நூறுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!
Thursday, October 27, 2011
பட்டூரில் இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையில் கடந்த 26-10-2011 அன்று "இஸ்லாம் ஓர் எளிய மர்ர்க்கம்" என்ற முஸ்லிம்களுக்கான நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மேலாண்மைக் குழு உறுப்பினர் சகோதரர் அப்துந் நாசர் MISc., அவர்கள் கலந்துகொண்டு மார்க்க சந்தேகங்களுக்கு விடை அளித்தார்கள். அப்பகுதியில் உள்ள ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டு பயன் பெற்றார்கள். அல்ஹம்துலில்லாஹ்!!!
Sunday, June 19, 2011
ஆலந்தூரில் இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பில் சென்ற 18-06-2011 சனிக்கிழமை மாலை 05:30 மணி முதல் 09:30 மணி வரை இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மேலாண்மைக் குழு உறுப்பினர் சகோதரர் அப்பாஸ் அலி MISc அவர்கள் கலந்துகொண்டு மார்க்க சந்தேகங்களுக்கு விடை அளித்தார்கள். எராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள். மேலும் இதில் சலஃபிகளின் வழி கெட்ட கொள்கைகள் பற்றி விரிவாக எடுத்துரைத்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
Subscribe to:
Posts (Atom)