தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பில் சென்ற 18-06-2011 சனிக்கிழமை மாலை 05:30 மணி முதல் 09:30 மணி வரை இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மேலாண்மைக் குழு உறுப்பினர் சகோதரர் அப்பாஸ் அலி MISc அவர்கள் கலந்துகொண்டு மார்க்க சந்தேகங்களுக்கு விடை அளித்தார்கள். எராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள். மேலும் இதில் சலஃபிகளின் வழி கெட்ட கொள்கைகள் பற்றி விரிவாக எடுத்துரைத்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
No comments:
Post a Comment