Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Showing posts with label மாணவரணி. Show all posts
Showing posts with label மாணவரணி. Show all posts
Monday, October 19, 2020
கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை எவ்வாறு புதுப்பிப்பது?
கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை எவ்வாறு புதுப்பிப்பது?
கல்வி உதவிதொகை விண்ணப்பங்களை சரிபார்க்கும் பள்ளி/கல்லூரிகள் தெரிந்து கொள்ளவேண்டிய 3 முக்கிய விஷயங்கள்
கல்வி உதவி தொகை விண்ணப்பங்களை சரிபார்க்கும் பள்ளி/கல்லூரிகள் தெரிந்து கொள்ள வேண்டிய 3 முக்கிய விடியங்கள்.
பொறியியல் கலந்தாய்வுக்கு தயாராவது எப்படி? || TNTJ SW
பொறியியல் கலந்தாய்வுக்கு தயாராவது எப்படி?
பொறியியல் கலந்தாய்வுக்கு தயாராகும் மாணவர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கிய அம்சங்கள்?
Saturday, January 31, 2015
மாணவரணியின் பணி!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளை மற்றும் இக்லாஸ் மாணவரணியின் சார்பாக கடந்த 31-01-2015 சனிக்கிழமையன்று நாகல்கேணி ஸ்ரீ வித்யாலயாவில் சகோதரர் அல் அமீன் அவர்களும் சகோதரர் ரிஸ்வான் அவர்களும் 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் அம்மணி அம்மன் பள்ளி மற்றும் ஸ்ரீ வித்யாலயா பள்ளி கலந்துக் கொண்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Tuesday, June 3, 2014
மாணவரணியின் நூலகம் திறப்பு!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் மாணவரணியின் சார்பாக சென்ற 03/06/2014 செவ்வாயன்று நூலகம் திறக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Friday, April 18, 2014
மாணவர்கள் கருத்தரங்கம்!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளை மாணவரணியின் சார்பாக கடந்த 18-04-2014 வெள்ளிகிழமையன்று மாணவர்கள் கருத்தரங்கம் நடைப்பெற்றது.
இதில் சகோதரர் அல்அமீன் அவர்கள் மற்றும் சகோதரர் ஹுசைன் அலி அவர்கள் சலபி கொள்கை தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் 15 மாணவர்கள் பங்கு பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Saturday, March 1, 2014
மாணவர்களுக்கு மாணவரணியின் நிகழ்ச்சி!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளை மாணவரணியின் சார்பாக 01-03-2014 சனிக்கிழமையன்று ஹோலி குவீன் (Holy Queen) பள்ளியில் 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கான நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சகோதரர் ஃபாரூக் அவர்களும் சகோதரர் அல் அமீன் அவர்களும் சாதித்து காட்டுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் 70ற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Wednesday, December 18, 2013
தாவாவில் பறக்கும் மாணவரணி!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 18-12-2013 புதன்கிழமையன்று மாணவரணியின் சார்பாக படப்பை டானிஷ் அஹமது பொறியியல் கல்லூரியின் ஹாஸ்டல் காப்பாளருக்கு மாற்று மத தாவா செய்து மனிதனுக்கேற்ற மார்க்கம், நவீன பிரச்சனைகளும் இஸ்லாம் கூறும் தீர்வுகளும், மாமனிதர் நபிகள் நாயகம் மற்றும் அர்த்தமுள்ள இஸ்லாம் ஆகிய நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, January 20, 2013
அதிக மதிப்பெண் பெறுவது எப்படி ? - தாம்பரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளை மாணவரணியின் சார்பாக சென்ற 20-01-2013 ஞாயிற்றுகிழமையன்று அதிக மதிப்பெண் பெறுவது எப்படி ? என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சகோதரர் ரஃபீக் அவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் கல்வியின் அவசியம் என்ற தலைப்பிலும் சகோதரர் அல் அமீன் அவர்கள் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? என்ற தலைப்பிலும் மாணவர்களிடையே உரையாற்றினர். அல்ஹம்துலில்லாஹ் !!
Saturday, January 19, 2013
அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? - பல்லாவரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளை மாணவரணியின் சார்பாக சென்ற 19-01-2013 சனிக்கிழமையன்று அதிக மதிப்பெண் பெறுவது எப்படி ? என்ற நிகழ்ச்சி ஹோலி ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்றது.
இதில் சகோதரர் அப்துல் ஹமீத் அவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதால் நாம் அடையும் நன்மைகள் என்ற தலைப்பிலும் சகோதரர் ஷமீம் அவர்கள் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? என்ற தலைப்பிலும் மாணவர்களிடையே உரையாற்றினர். அல்ஹம்துலில்லாஹ் !!
Saturday, January 5, 2013
அதிக மதிப்பெண் பெறுவது எப்படி ? நிகழ்ச்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளை மாணவரணியின் சார்பாக சென்ற 05-01-2013 சனிக்கிழமையன்று அதிக மதிப்பெண் பெறுவது எப்படி ? என்ற நிகழ்ச்சி கவிதா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இதில் மாநில மாணவரணி பொறுப்பாளர் சகோதரர் அல் அமீன் அவர்கள் மாணவர்களிடையே உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ் !!
Saturday, July 7, 2012
அரசு கல்வி உதவித்தொகை விண்ணப்ப படிவங்கள் விநியோகம் - பல்லாவரம் மாணவர் அணி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளை மாணவர் அணியின் சார்பாக சென்ற 07-07-2012 சனிக்கிழமையன்று மாணவர்களுக்கு அரசு கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்ப படிவங்கள் மஸ்ஜிதுஸ் ஸலாம் பள்ளியில் முஸ்லிம் மாணவர்களுக்கு இலவசமாக விநியோகித்து பூர்த்தியும் செய்து கொடுக்கப்பட்டது.
இந்த விண்ணப்பங்களை அவர்கள் பயிலும் பள்ளிக்கூடத்தில் சமர்ப்பித்து பயன் பெறுமாறு மாணவர்களுக்கு மற்றும் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
Sunday, July 1, 2012
பல்லாவரத்தில் பரிசளிப்பு நிகழ்ச்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளை மாணவர் அணியின் சார்பாக சென்ற 01-07-2012 ஞாயிற்றுக்கிழமையன்று மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் "கல்வியின் அவசியம்" என்ற தலைப்பில் மாநில மாணவரணி ஒருங்கினைப்பாளர் ஷமீம் அவர்களும், "இளைஞர்களுக்கு இஸ்லாம் விடும் அறைகூவல்" என்ற தலைப்பில் மாநில செயலாளர் அப்துல் ஜப்பார் அவர்களும் உரையாற்றினார்கள்.
10ம் மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ - மாணவியர்களுக்கு பரிசு தொகை மற்றும் குர்ஆன் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வு எழுதிய அணைத்து மாணவர்களுக்கும் ஆறுதல் பரிசும், மார்க்க விளக்க புத்தகங்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நூற்று கணக்கான மாணவ மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!
Friday, June 1, 2012
பல்லாவரத்தில் 10ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளை மாணவர் அணியின் சார்பாக சென்ற 01-07-2012 ஞாயிற்றுக்கிழமையன்று மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் "கல்வியின் அவசியம்" என்ற தலைப்பில் மாநில மாணவரணி ஒருங்கினைப்பாளர் ஷமீம் அவர்களும், "இளைஞர்களுக்கு இஸ்லாம் விடும் அறைகூவல்" என்ற தலைப்பில் மாநில செயலாளர் அப்துல் ஜப்பார் அவர்களும் உரையாற்றினார்கள்.
10ம் மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ - மாணவியர்களுக்கு பரிசு தொகை மற்றும் குர்ஆன் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வு எழுதிய அணைத்து மாணவர்களுக்கும் ஆறுதல் பரிசும், மார்க்க விளக்க புத்தகங்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நூற்றுகணக்கான மாணவ மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!
Sunday, January 22, 2012
ஆலந்தூரில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? நிகழ்ச்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 22-1-2012 ஞாயிற்றுக்கிழமையன்று அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சகோ. இப்ராஹீம் ஷா அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை பற்றியும் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? என்றும் விளக்கினார்.
Saturday, January 21, 2012
பல்லாவரத்தில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? நிகழ்ச்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 21-01-2012 சனிக்கிழமையன்று அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சகோ.கலிலுர் ரஹ்மான் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை பற்றியும் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?என்றும் விளக்கினார்.
Sunday, January 1, 2012
பட்டூரில் பொதுத்தேர்வு பயிற்சி முகாம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளை மாணவரணியின் சார்பாக கடந்த 01-01-2012 ஞாயிற்றுக்கிழமையன்று 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு பொதுத்தேர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.
இதில் மாநில மாணவரணி செயலாளர் சகோ. அல் அமீன் அவர்கள் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? என மாணவர்களுக்கு விளக்கினார்கள். இதில் ஏராளமான மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!
Sunday, November 27, 2011
Subscribe to:
Posts (Atom)