Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 
Showing posts with label நூலகம். Show all posts
Showing posts with label நூலகம். Show all posts

Wednesday, October 1, 2014

சேலையூர் - நூலகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக சென்ற 01-10-2014 புதனன்று சேலையூர் கிளை மர்க்கஸில் நூலகம் துவங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Tuesday, June 3, 2014

மாணவரணியின் நூலகம் திறப்பு!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் மாணவரணியின் சார்பாக சென்ற 03/06/2014 செவ்வாயன்று நூலகம் திறக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Thursday, April 10, 2014

தவ்ஹீத் DVD நூலகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக 10-04-2014 வியாழனன்று 200 மார்க்க DVDக்கள் வைத்து தவ்ஹீத் DVD லைப்ரரி துவங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

Friday, March 28, 2014

மார்க்க அறிவுபெற 'நூலகம்' - குரோம்பேட்டை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 28/03/2014 அன்று நூலகம் திறக்கப்பட்டது. இதில் 528 மார்க்க நூல்கள் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Monday, November 28, 2011

பட்டூரில் நூலகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 28-11-11 திங்கட்கிழமை முதல் பட்டூர் பெண்கள் மதரஸாவில் நூலகம் அமைக்கப்பட்டு செயல்பட்டுவருகிறது. அல்ஹம்துலில்லாஹ் !!!