Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 
Showing posts with label பட்டூர். Show all posts
Showing posts with label பட்டூர். Show all posts

Sunday, June 14, 2015

ரூபாய் 2,000/- கல்வி உதவி!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக கடந்த 14-06-2015 ஞாயிற்றுக்கிழமையன்று ஏழை சகோதரர் ஒருவருக்கு ரூபாய் 2,000/- கல்வி உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

பட்டூர் - ஆண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக கடந்த 14-06-2015 ஞாயிற்றுக்கிழமையன்று ஆண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஏராளமான ஆண்கள் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Saturday, June 6, 2015

போஸ்டர் ஒட்டுதல்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக கடந்த 06-06-2015 அன்று மேலப்பாளையம் பள்ளிவாசலுக்குள் பூட்ஸ் கால்களுடன் நுழைந்து அதன் புனிதத்தை கெடுத்து வன்முறை வெறியாட்டம் ஆடிய போலீஸ் AC மாதவன் நாயர் மீது தமிழக அரசை நடவடிக்கை எடுக்கக் கோரி போஸ்டர் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Wednesday, June 3, 2015

ரூபாய் 9,200/- மதிப்பில் உணவு பொருட்கள்!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக கடந்த 03-06-2015 புதன்கிழமையன்று ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 9,200/- மதிப்பில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, May 31, 2015

பட்டூர் - ஆண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக கடந்த 31-05-2015 ஞாயிற்றுக்கிழமையன்று ஆண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஏராளமான ஆண்கள் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Saturday, May 30, 2015

ரூபாய் 1,000/- வாழ்வாதார உதவி!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக கடந்த 30-05-2015 சனிக்கிழமையன்று ஒரு ஏழை சகோதரருக்கு ரூபாய் 1,000/- வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

பட்டூர் - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக கடந்த 30-05-2015 சனிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Wednesday, May 27, 2015

பட்டூர் - திருக்குர்'ஆன் அன்பளிப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக கடந்த 27-05-2015 புதன்கிழமையன்று 3 மாற்று மத சகோதரர்களுக்கு தஃவா செய்து திருக்குர்'ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Saturday, May 23, 2015

பட்டூர் - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக கடந்த 23-05-2015 சனிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Friday, May 22, 2015

பட்டூர் - நோட்டீஸ் விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக கடந்த 22-05-2015 அன்று சந்தன கூடு (உரூஸ்) விழாவைக் கண்டித்து நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

பட்டூர் - மெகா ஃபோன் பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக கடந்த 22-05-2015 வெள்ளிக்கிழமையன்று சந்தன கூடு (உரூஸ்) விழாவைக் கண்டித்து மெகா ஃபோன் பிரச்சாரம் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, May 17, 2015

பட்டூர் - ஆண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக கடந்த 17-05-2015 ஞாயிற்றுக்கிழமையன்று ஆண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஏராளமான ஆண்கள் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Saturday, May 16, 2015

பட்டூர் - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக கடந்த 16-05-2015 சனிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Saturday, May 9, 2015

பட்டூர் - போஸ்டர் ஒட்டுதல்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக கடந்த 09-05-2015 சனிக்கிழமையன்று கபூர் வணங்கிகளை கண்டித்து செய்யவிருக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பாக போஸ்டர் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Monday, May 4, 2015

போஸ்டர் ஒட்டுதல்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக கடந்த 04-05-2015 திங்கட்கிழமையன்று மத்திய அரசிடமும் ஐ.நா மன்றமும் பௌத்த இன வெறியை தூண்டி பர்மா முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவதையும் நடுக்கடலில் அகதிகளாக தத்தளிக்கும் அவர்களை சொந்த நாட்டில் குடியமர்த்தவும் நடவடிக்கை எடுக்க கோரி போஸ்டர் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Saturday, April 18, 2015

பெண்கள் பயான் - பட்டூர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளை சார்பாக கடந்த 18-04-2015 சனிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, March 8, 2015

பட்டூர் - ஆண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளை சார்பாக கடந்த 08-03-2015 ஞாயிற்றுக்கிழமையன்று ஆண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் காதர் அவர்கள் சிந்தித்து செயல்படுவீர்! என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான ஆண்கள் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, March 1, 2015

பட்டூர் - ஆண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளை சார்பாக கடந்த 01-03-2015 ஞாயிற்றுக்கிழமையன்று ஆண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஏராளமான ஆண்கள் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Saturday, February 28, 2015

பட்டூர் - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளை சார்பாக கடந்த 28-02-2015 சனிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Thursday, February 26, 2015

30 குடும்பங்களுக்கு ரூபாய் 10,000/- வாழ்வாதார உதவி!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளை சார்பாக கடந்த 26-02-2015 வியாழக்கிழமையன்று 30 குடும்பங்களுக்கு ரூபாய் 10,000/- மதிப்புள்ள உணவு பொருட்கள் வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!