Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Showing posts with label தர்பியா. Show all posts
Showing posts with label தர்பியா. Show all posts
Wednesday, January 28, 2015
தர்பியா!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 28-01-2015 புதன்கிழமையன்று தர்பியா நடைபெற்றது.
இதில் சகோதரர் செய்யது இப்ராஹீம் அவர்களும் சகோதரர் ஜமால் உஸ்மானி அவர்களும் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான ஆண்கள் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Saturday, September 13, 2014
பல்லாவரம் - ஆண்கள் தர்பியா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 13-09-2014 சனிக்கிழமையன்று ஆண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரர் இக்ராமுல்லா அவர்கள் விரல் அசைத்தல் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் 15க்கும் மேற்பட்ட உள்ளூர் சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !
Sunday, August 24, 2014
தர்பியா!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 24/08/2014 ஞாயிறன்று ஆண்களுக்கான தொழுகை பயிற்சி தர்பியா நடைப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!
Saturday, April 5, 2014
பல்லாவரம் - மாணவர்கள் தர்பியா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 05/04/2014 சனிக்கிழமையன்று மஸ்ஜிதுஸ் சலாமில் சிறப்பு பயான் நடைபெற்றது.
இதில் சகோதரர் இக்ராமுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள். இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பலர் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Tuesday, March 25, 2014
பல்லாவரம் - மாணவர்கள் தர்பியா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 25/03/2014 செவ்வாய்கிழமையன்று மாணவர்கள் தர்பியா வகுப்பு நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!
Monday, January 6, 2014
தர்பியா முகாம் - ஈஸ்வரி நகர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக கடந்த 06-01-2014 திங்கட்கிழமையன்று மாலை 4 மணியளவில் ஆண்களுக்கான தர்பியா முகாம் நடைப்பெற்றது.
இதில் சகோதரர் முகம்மது சலீம் MISc. அவர்கள் சகாபாக்களின் தியாகம் என்ற தலைப்பிலும், சகோதரர் சேப்பாக்கம் இஸ்மாயில் அவர்கள் மறுமை சிந்தனை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் மக்கள் பலர் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, October 6, 2013
பட்டூரில் தர்பியா முகாம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 06/10/2013 ஞாயிற்றுக்கிழமையன்று ஆண்களுக்கான தர்பியா முகாம் நடைபெற்றது.
இதில் சகோதரர் ரஹீம் அவர்கள் உரையாற்றினார்கள். இதில் ஆண்கள் பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, September 1, 2013
பெண்கள் தர்பியா முகாம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக சென்ற 01-09-2013 ஞாயிறன்று பெண்கள் தர்பியா முகாம் நடைபெற்றது.
இதில் சகோதரர் பட்டூர் யாசின் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். இதில் 58 பெண்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!
Sunday, January 6, 2013
தர்பியா முகாம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக சென்ற 06-01-2013 ஞாயிற்றுக்கிழமையன்று ஆண்களுக்கான தர்பியா முகாம் நடைபெற்றது.
இதில் சகோதரர் முஹம்மது சலீம் MISC அவர்கள் சஹாபாக்களின் தியாகம் என்ற தலைப்பிலும் சகோதரர் சேப்பாக்கம் இஸ்மாயில் அவர்கள் மறுமை சிந்தனை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ் !!
Sunday, December 2, 2012
பட்டூரில் தர்பியா முகாம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 02-12-2012 ஞாயிற்றுக்கிழமையன்று தர்பியா முகாம் நடைபெற்றது.
இதில் சகோதரர் ஒலி முஹம்மது அவர்கள் இம்மையும் மறுமையும் என்ற தலைப்பிலும் சகோதரர் ஹமீதியா பாரூக் அவர்கள் என்ற இளைஞர் சமுதாயம் அன்றும் இன்றும் தலைப்பிலும் உரையாற்றினார்கள். மேலும் ஜனாஸா குளிப்பாட்டும் முறை பற்றி செய்முறை விளக்க நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஆண்கள் பெண்கள் என பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!
Sunday, September 16, 2012
பல்லாவரத்தில் தர்பியா முகாம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 16-09-2012 ஞாயிற்றுக்கிழமையன்று தொழுகை குறித்த தர்பியா முகாம் நடைபெற்றது.
இதில் சகோதரர் இக்ரமுல்லாஹ் அவர்கள் தொழுகை குறித்து உரையாற்றினார்கள். சகோதரர் அப்துர் ரஹீம் அவர்கள் தொழுகை முறை குறித்து உரையாற்றினார்கள். மேலும் தொழுகை முறை செயல் முறை விளக்காமாகவும் அளிக்கப்பட்டது.
Sunday, July 1, 2012
தாம்பரத்தில் மாணவர்களுக்கான வாராந்திர பயிற்சி வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 01-07-2012 அன்று மாணவர்களுக்கான வாராந்திர பயிற்சி வகுப்பு நடைப்பெற்றது.
இதில் 25 க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர். அல்ஹம்துலில்லாஹ் !
தாம்பரத்தில் மாணவர்களுக்கான வாராந்திர பயிற்சி வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 01-07-2012 அன்று மாணவர்களுக்கான வாராந்திர பயிற்சி வகுப்பு நடைப்பெற்றது.
இதில் 30 க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!
Sunday, May 13, 2012
ஈஸ்வரி நகரில் தர்பியா முகாம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக சென்ற 13-05-2012 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்களுக்கான தர்பியா முகாம் நடைபெற்றது.
இதில் சகோதரர் அப்துர் ரஹீம் அவர்கள் தொழுகையின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார். பின்னர் சகோதரி ஷிபா ஆலிமா அவர்கள் தொழுகை பயிற்சி அளித்தார்கள். இந்நிகழ்ச்சியில் உள்ளூர் சகோதரிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !!
நங்கநல்லூரில் தர்பியா முகாம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 13-05-2012 ஞாயிற்றுக்கிழமையன்று நல்லொழுக்க பயிற்சி முகாம் (தர்பியா) நடைபெற்றது.
இதில் மாநில பேச்சாளர் சகோதரர் அபுசுஹைல் அவர்கள் “இஸ்லாமிய பார்வையில் பொறுப்புக்கள்” என்ற தலைப்பிலும் மாவட்ட பேச்சாளர் சகோதரர் சேப்பாக்கம் அப்துல்லாஹ் அவர்கள் “நபி வழியில் நம் தொழுகை” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். இதில் ஆண்கள் பெண்கள் என சுமார் 60 பேர் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!
Tuesday, May 8, 2012
தாம்பரத்தில் பரிசளிப்பு விழா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 08-05-2012 செவ்வாய்கிழமையன்று கோடைக்கால பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது.
இதில் மாநில தணிக்கை குழு உறுப்பினர் சகோதரர் தவ்பீக் அவர்கள் கலந்து கொண்டு மார்க்க கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்களின் கிராஅத், பயான், விளக்க நாடகங்கள் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
பின்னர் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்களுக்கும் சிறப்பாக பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் முகாமை சிறப்பான முறையில் நடத்திய பொறுப்பாளர்களுக்கும் சேர்த்து மொத்தம் 138 நபர்களுக்கு ரூபாய் 25,220/- மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
Monday, May 7, 2012
தாம்பரத்தில் கோடைக்கால பயிற்சி முகாம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 25-04-2012 முதல் 07-05-2012 வரை கோடைக்கால பயிற்சி முகாம் மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் தனித் தனியாக நடைபெற்றது.
இதில் 67 மாணவர்கள் மற்றும் 63 மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!
Sunday, March 4, 2012
தாம்பரத்தில் வாரந்திர சிறப்பு பயிற்சி வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக ஞாயிற்றுக்கிழமை தோறும் வாரா வாரம் மதரஸா தக்வா(3) மாணவர்களுக்கு வாரந்திர சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.
இதில் சகோதரர் அப்துல் லத்தீஃப் ஃபிர்தௌஸி அவர்களால் இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, ஒழுவின் முறை, தொழுகை, நோன்பு, துஆ மனனம் ஆகியவற்றை மாணவர்களுக்கு கற்றுத்தரப்படுகிறது. இதில்15 க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். சிறப்பாக பயிலும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. அல்ஹம்துலில்லாஹ் !!
Sunday, January 29, 2012
ஈஸ்வரி நகரில் தர்பியா முகாம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையில் சென்ற 29-01-2012 ஞாயிற்றுகிழமையன்று தர்பியா முகாம் நடைபெற்றது.
மாலை 4 மணிக்கு மதரஸதுல் முபீனில் மாவட்ட நிர்வாகிகள் முன்னினையில் நடைபெற்ற இம்முகாமில் தொழுகை பற்றி யாசீன் அவர்களும் இஸ்லாம் கூறும் நற்பண்புகள் பற்றி சேப்பாக்கம் இஸ்மாயில் அவர்களும் பயிற்சி அளித்தார்கள். திரளான ஆண்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!
Sunday, December 25, 2011
Subscribe to:
Posts (Atom)