தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையில் சென்ற 29-01-2012 ஞாயிற்றுகிழமையன்று தர்பியா முகாம் நடைபெற்றது.
மாலை 4 மணிக்கு மதரஸதுல் முபீனில் மாவட்ட நிர்வாகிகள் முன்னினையில் நடைபெற்ற இம்முகாமில் தொழுகை பற்றி யாசீன் அவர்களும் இஸ்லாம் கூறும் நற்பண்புகள் பற்றி சேப்பாக்கம் இஸ்மாயில் அவர்களும் பயிற்சி அளித்தார்கள். திரளான ஆண்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!
No comments:
Post a Comment