தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 8/1/2012 ஞாயிற்றுக்கிழமையன்று கிராமப்புற தாவா செய்யப்பட்டது.
தாம்பரம் அருகில் உள்ள நடுவீரப்பட்டு என்ற கிராமத்தில் முஸ்லிம்களிடத்தில் காணப்படும் தவறான நம்பிக்கைகளான இணைவைப்பு, தகடு, தாயத்து ஆகியவற்றிற்கு எதிராக பிரச்சாரம் செய்து அவர்களுக்கு துஆக்களின் தொகுப்பு மற்றும் தொழுகை போன்ற புத்தகங்கள் மற்றும் டிவிடிக்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
வழங்கப்பட்ட புத்தகங்கள் மற்றும் DVDக்களின் எண்ணிக்கை:
தொழுகை புத்தகம் - 25
துஆக்களின் தொகுப்பு - 25
இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் DVD - 2
No comments:
Post a Comment