தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 8/1/2012 ஞாயிற்றுக்கிழமையன்று நடுவீரப்பட்டு கிராமத்திலுள்ள மாற்றுமத சகோதர, சகோதரிகளுக்கு தாவா செய்யப்பட்டது.
அங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கு சென்று அவர்களுக்கு இஸ்லாம் பற்றி எடுத்துரைத்து, இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் DVDக்கள், தீவிரவாதத்தை போதிக்கின்றதா இஸ்லாம்? என்ற துண்டு பிரசுரம் மற்றும் ஒரு சகோதரருக்கு திருக்குர்ஆனும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
வழங்கப்பட்ட DVDக்ககளின் எண்ணிக்கை:
திருக்குர்ஆன் - 1
இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் DVD - 9
No comments:
Post a Comment