Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Monday, January 9, 2012

ஆலந்தூரில் ரூபாய் 2500/- மருத்துவ உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையில் சென்ற 9-1-2012 திங்கட்கிழமையன்று ரூபாய் 2500/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.

சதாம் ஹுசைன் (வயது 19) என்ற பையனுக்கு முதுகு தண்டில் அறுவை சிகிச்சைகாக மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்து மருத்துவ உதவி வழங்கப்பட்டது.


No comments:

Post a Comment