தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 8-1-2012 ஞாயிற்றுக்கிழமையன்று நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.
பட்டூரில் நடந்த இரத்த தான முகாமின் போது இஸ்லாம் கூறும் கடவும் கொள்கை, குடி குடியை கெடுக்கும், யார் இவர்?, நிக்கோடின், பிரபஞ்சம் தோன்றியது எப்படி? போன்ற ஐந்து தலைப்பிலான துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
No comments:
Post a Comment