தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 8/1/2012 ஞாயிற்றுக்கிழமையன்று இணைவைப்புக்கு எதிராக பிரச்சாரம்.
தாம்பரம் அருகில் உள்ள நடுவீரப்பட்டு என்ற கிராமத்தில் முஸ்லிம்களிடத்தில் இணைவைப்புக்கு எதிராக பிரச்சாரம் செய்து அவர்களின் ஒப்புதலோடு மூன்று வீடுகளில் தகடு போன்றவைகள் அப்புறப்படுத்தப்பட்டன. மேலும் ஒரு சகோதரியின் கையிலுள்ள கயிறு அறுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
No comments:
Post a Comment