தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையில் கலைவாணி என்ற சகோதரி குடும்பத்துடன் இஸ்லாத்தை தழுவினார்.
சென்ற 18-01-2012 புதன்கிழமையன்று தாம்பரம் லக்ஷ்மிபுரத்தை சேர்ந்த கலைவாணி தன்னுடைய மகள் மற்றும் மகனுடன் தூய இஸ்லாத்தை தழுவினார். தன்னுடைய பெயரை ஆயிஷா எனவும், மகள் கோமதியின் பெயரை மர்யம் எனவும், மகன் ஹேம்னாத்துடைய பெயரை இம்ரான் எனவும் மாற்றிக்கொண்டனர்.
மேலும் சகோதரர் இம்ரான் இடுப்பில் கட்டியிருந்த கயிறு அவர்களின் ஒப்புதலின் பேரில் அறுத்து எறியப்பட்டது.
திருக்குர்ஆன் தமிழாக்கம், துஆக்கள் மனனம், மாமனிதர் நபிகள் நாயகம், தொழுகை முறை, இயேசு இறை மகனா? ஆகிய புத்தகங்கள் அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
No comments:
Post a Comment