தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 20/01/12 வெள்ளிகிழமையன்று இனைவைப்புக்கு எதிராக வீடு வீடாக சென்று பிரச்சாரம்.
தாம்பரம் ஜாகிர் உசேன் தெருவில் தகடு, தாயத்து, தர்கா வழிபாடு ஆகியவற்றிற்கு எதிராக பிரச்சாரம் செய்து தகடுகளை அகற்றி அவர்களுக்கு தர்கா வழிபாடு புத்தகம் மற்றும் மௌலீது சம்பந்தப்பட்ட DVD க்கள் வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்!!
தர்கா வழிபாடு புத்தகம் - 3
மௌலீது சம்பந்தப்பட்ட DVD க்கள் - 3
No comments:
Post a Comment