தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சார்பாக சென்ற 16-01-2012 திங்கட்கிழமையன்று ஃபிப்ரவரி 14 முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டத்துக்கான செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் சகோதரர் யூசுஃப் அவர்கள் கலந்து கொண்டு போராட்டத்துக்கான அவசியத்தையும் அதற்கு நிர்வாகிகள் ஆற்ற வேண்டிய பணிகளையும் தெளிவாக விளக்கினார். கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!
No comments:
Post a Comment