தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 21-01-2012 சனிக்கிழமையன்று அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சகோ.கலிலுர் ரஹ்மான் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை பற்றியும் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?என்றும் விளக்கினார்.
No comments:
Post a Comment