தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 8/1/2012 ஞாயிற்றுக்கிழமையன்று ரெங்கநாதபுரத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி அஸ்மா ஆலிமா அவர்கள் பெருந்தன்மை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இறுதியாக கேள்விகள் கேட்கப்பட்டு சிறப்பாக பதில் அளித்த சகோதரி ஒருவருக்கு தீன்குலப் பெண்மணி ஒரு வருட சந்தா இலவசமாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 80க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!
No comments:
Post a Comment